Thursday, June 19, 2008

'சுற்றுச் சூழல் போராளி' பட்டத்தை பெற்ற கோவை தமிழன் அன்பர் ம.யோகநாதன் அவர்களது வாரந்திர பணிகள்:

--பள்ளி மாணவரிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவரை 1687 பள்ளிகளில் விஞ்ஞான விளக்கப் படக் காட்சி நடத்தியுள்ளார்கள்.

--500 மேற்பட்ட பள்ளிகளில் பிரச்சாரம் செய்து "பிளாஸ்டிக் அரக்கனை" அறவே இல்லமால் செய்துள்ளார்கள்.

--மரக் கன்றுகளை நடுவதொடு விட்டுவிடாமல் ஒரு ஆண்டுவரை சொந்த பிள்ளைபோல் காக்கும் பெருமாளாய் வலம் வருகிறார்கள்.

--சுதேசியாக வாழும் இவ் அன்பர் வெளிநாட்டு மரக் கன்றுகளை தொடுவதில்லை என்பதில் வைராக்கியம் உள்ளவர்.

--வாரவிடுமுறையான ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெருநகரகளின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகைப்படக்காட்சி(Slide Show) நடத்தி விழிப்புணர்வு புரட்சி செய்பவர்.

--பொதுநலத் தொண்டு நிறுவனங்களின் இவரது நெருக்கம் இவரது பசுமை காக்கும் போராட்டத்திற்கு வலு சேர்ப்பது ஒரு சிறப்பு.

--தனது வருமானத்தில் பெரும் பகுதியை இந்த பசுமை வேள்விக்கே செலவிடும் உத்தமர்.

--மரம் வெட்டும் கொடுமையை எதிர்த்து பல முறை காரக்கிரகம் சென்றுள்ளார்.

--தனது பணிக்காலத்தில் பயணச்சீட்டை வேக வேகமாக கொடுத்துவிட்டு பள்ளிச் சிறார்களிடம் மரங்களின் மகோன்னதம் பற்றி விளக்கும் பண்பாளர்.

--அவரது பேரூந்து வழித்தடத்தில் இருக்கும் நான்கு பல்கலை மற்றும் பத்து கல்லுரிகளிலும் இவரை பின்பற்றும் பசுமை போராளிகள் மிகுந்து உள்ளனர்.

--இவ்வரிய பட்டத்தை வாங்கும் முதல் தமிழனை தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தி மகிழ்கிறது--

56 comments:

said...

பசுமரத்தாணி போல் நெஞ்சில் "இச்சுற்றுச்சூழல் போராளியை" பதிய வைத்து விட்டீர்கள். உங்கள மாதிரி உள்ளவர்களால்தான் மழை பெய்கிறது என்று உவமையாகத்தான் அனைவரும் சொல்வது வழக்கம். ஆனால் இப்போராளி இதை உண்மைப்படுத்தி விட்டார். பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

said...

ஒரு மரம் அதனுடைய வாழ்நாளில் கொடுக்கும் பிராணவாயுவின் மதிப்பு ரூபாய் 30,000/= என்பார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

ம.யோகநாதன் அவர்கள் இதுவரை நட்டு, வளர்த்த 50,000 மரங்களின் மதிப்பை கணக்கிட்டால் அவர்களது பணியின் மகத்துவம் புரியும்.

அவரை பற்றிய படத் தொகுப்புக்கும்,தகவலுக்கும் விஜய் அவர்களுக்கு பாரட்டுக்கள்.

தொடரட்டும் பணி

said...

நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்

said...

ஸயீத் said...
பசுமரத்தாணி போல் நெஞ்சில் "இச்சுற்றுச்சூழல் போராளியை" பதிய வைத்து விட்டீர்கள். உங்கள மாதிரி உள்ளவர்களால்தான் மழை பெய்கிறது என்று உவமையாகத்தான் அனைவரும் சொல்வது வழக்கம். ஆனால் இப்போராளி இதை உண்மைப்படுத்தி விட்டார். பகிர்ந்தமைக்கு நன்றிகள்
பல.//

நல்லவர் ஒருவர் இருந்தாலே
அவருக்காக பெய்யும் மழை
எல்லாருக்கும் பொது என்பது சான்றோர் வாக்கல்லவா!
-vijay

said...

//ezhil arasu said...
ஒரு மரம் அதனுடைய வாழ்நாளில் கொடுக்கும் பிராணவாயுவின் மதிப்பு ரூபாய் 30,000/= என்பார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

ம.யோகநாதன் அவர்கள் இதுவரை நட்டு, வளர்த்த 50,000 மரங்களின் மதிப்பை கணக்கிட்டால் அவர்களது பணியின் மகத்துவம் புரியும்.

அவரை பற்றிய படத் தொகுப்புக்கும்,தகவலுக்கும் விஜய் அவர்களுக்கு பாரட்டுக்கள்.

தொடரட்டும் பணி//

பாராட்டுக்கு நன்றி எழில் சார்.
-விஜய்

said...

//தமிழ்சினிமா said...
நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்//

நன்றி.
-விஜய்

said...

//கோவை விமல்(விமல்) சீர்,

பக்கத்தில் இருக்கும் நீங்கள் இல்லாமலா!
அன்புக்கும்,உரிமையாய் கேட்கும் நட்புக்கும் நன்றி
-விஜய்//

ஆகா, என்ன ஒரு அருமையான பின்னூடடம். நீங்கள்தான் எங்கள் ஊரு முதல் பின்னூட்ட நண்பர்.
உங்கள் வருகைக்கும், அன்பிற்கும். தோழமைக்கும் மிக்க நன்றி.

இன்றைய பதிவு அருமை, நமது மாவட்ட செம்மல்-கள் மட்டும் அன்றி, இவுலகில் இயற்கை அன்னையை காக்க போராடும் அத்தனை போராளிகளை பற்றியும் எழுதவும்......

ஆமாம் சிறு வேண்டுகோள்.
//--அவரது பேரூந்து வழித்தடத்தில் இருக்கும் நான்கு பல்கலை மற்றும் பத்து கல்லுரிகளிலும் இவரை பின்பற்றும் பசுமை போராளிகள் மிகுந்து உள்ளனர்.//
எந்த வழித்தடம் என்று சொன்னால், இப்பெருந்துளியில், சிறுதுளியாய் நாமும் நமது வலைபூ நண்பர்களும் பங்கேர்கலாமே. அல்லது முயற்சி செய்யாலாமே (நேரம் கிட்டும் பொழுது)

said...

கோவை விமல்(vimal) said...
//ஆமாம் சிறு வேண்டுகோள்.
//--அவரது பேரூந்து வழித்தடத்தில் இருக்கும் நான்கு பல்கலை மற்றும் பத்து கல்லுரிகளிலும் இவரை பின்பற்றும் பசுமை போராளிகள் மிகுந்து உள்ளனர்.//
எந்த வழித்தடம் என்று சொன்னால், இப்பெருந்துளியில், சிறுதுளியாய் நாமும் நமது வலைபூ நண்பர்களும் பங்கேர்கலாமே. அல்லது முயற்சி செய்யாலாமே (நேரம் கிட்டும் பொழுது//

அன்புக்கு மீண்டும் நன்றி.

வழித்தடம்: மருதமலை-சேரன் மாநகர்
எண்: 92
அரசுப் போக்குவரத்து.

-விஜய்
கோவை

said...

//மஞ்சூர் ராசா சைட்...
புதிய பதிவராக களத்தில் இறங்கியிருக்கும் நண்பர் விஜய் புகைப்படக்கலையிலும், எழுத்துலகிலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

கொவை சந்திப்பு விரைவில். கலந்துக்கொள்ள மறக்கவேண்டாம்.//

இப்பின்னூடடம் கோவை நண்பர் மஞ்சூர் ராசா அவர்களுக்கு, என்ன நண்பர் ராசா, கோவை வலைபதிவர் சந்திப்பு வலை பதிவர்கள் மட்டும் தானா? பின்னூட்ட நபர்களுக்கு இல்லையா? அல்லது பின்னூட்ட நபர் சந்திப்பு ஏதேனும் கோவையில் உள்ளதா? தெரியபடுத்தவும்.

உங்கள் பதிவுலகை பார்க்க முயன்றேன் இயலவில்லை, அல்லது இல்லை. எது சரியேன தெரியவில்லை. அதுதான் இவ்விடம். கேள்வி எழுதினேன்.

தோழர் விஜய் மன்னிக்கவும்.

said...

//அன்புக்கு மீண்டும் நன்றி.

வழித்தடம்: மருதமலை-சேரன் மாநகர்
எண்: 92
அரசுப் போக்குவரத்து.
//
தகவலுக்கு நன்றி அன்பரே, முயற்சி செய்வோம் சிறு விரல்களாக இயற்கை போராளிகளுக்கு.....
பதிவுள்களை விரிவு படுதுங்கள், நாங்கள் உறுதுணையாய் இருக்கிறோம்.

வாத்தியருக்கு நன்றி இவ்விடம், என்னை வலை பூ பதிவர்களின் உலகத்திற்கு கொண்டு வந்தமைக்கு

said...
This comment has been removed by the author.
said...

//கோவை விமல்(vimal) said...
//அன்புக்கு மீண்டும் நன்றி.

வழித்தடம்: மருதமலை-சேரன் மாநகர்
எண்: 92
அரசுப் போக்குவரத்து.
//
தகவலுக்கு நன்றி அன்பரே, முயற்சி செய்வோம் சிறு விரல்களாக இயற்கை போராளிகளுக்கு.....
பதிவுள்களை விரிவு படுதுங்கள், நாங்கள் உறுதுணை யாய் இருக்கிறோம்.

வாத்தியருக்கு நன்றி இவ் விடம், என்னை வலை பூ பதிவர்களின் உலகத்திற்கு கொண்டு வந்தமைக்கு//

வாத்யார் சுப்பையா சார் தான் புதிய வலைப்பதிவினருக்கு " inspiration"

-vijay

said...
This comment has been removed by the author.
said...

//வாத்யார் சுப்பையா சார் தான் புதிய வலைப்பதிவினருக்கு " inspiration "//
சரியாக சொன்னீகள், எனக்கு இது போல் வாத்தியார் அமையவில்லை எனது பள்ளி, கல்லூரி பருவத்தில். அதுதான் இப்பொழுது மாணவர் ஆகி உள்ளேனே...:-))))

வாத்தியாரின் வகுப்பறைக்கு ஒரு சிறிய சுட்டி கொடுத்தல் நன்றாக இருக்கும் உங்கள் வலைபூ-வில், பலருக்கு உபயோகபடும்.
வாத்யார் மாணவனின் வேண்டுகோள்

பரிசீலிிபீர தோழரே?

said...

‘நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை!’

லோகநாதன் தயவால் நம் மண் செழிக்கட்டும்!

(இந்த வார விகடனில் வந்த பகப்படத்தை எடுத்த விஜய் நீங்களா?)

said...

//கோவை விமல்(vimal) said...
//வாத்யார் சுப்பையா சார் தான் புதிய வலைப்பதிவினருக்கு " inspiration "//
சரியாக சொன்னீகள், எனக்கு இது போல் வாத்தியார் அமையவில்லை எனது பள்ளி, கல்லூரி பருவத்தில். அதுதான் இப்பொழுது மாணவர் ஆகி உள்ளேனே...:-))))

வாத்தியாரின் வகுப்பறைக்கு ஒரு சிறிய சுட்டி கொடுத்தல் நன்றாக இருக்கும் உங்கள் வலைபூ-வில், பலருக்கு உபயோகபடும்.
வாத்யார் மாணவனின் வேண்டுகோள்

பரிசீலிிபீர தோழரே//

ஆசிரியப் பெருந்தகையின் அணுமதி பெற்று செய்கிறேன்
-விஜய்

said...

//ஆசிரியப் பெருந்தகையின் அணுமதி பெற்று செய்கிறேன்
-விஜய்//
நன்றி அவ்வாறே செய்யவும். குருவின் ஆசி பெரியது...

said...

உண்மையில் அவரை பற்றி படித்தவுடன் என் மேல் எனக்கே வெட்கமாக இருக்கிறது.

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
உண்மையில் அவரை பற்றி படித்தவுடன் என் மேல் எனக்கே வெட்கமாக இருக்கிறது.//

வருகைக்கு நன்றி.
-விஜய்

said...

//‘நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை!’

லோகநாதன் தயவால் நம் மண் செழிக்கட்டும்!

(இந்த வார விகடனில் வந்த பகப்படத்தை எடுத்த விஜய் நீங்களா?)//

வருகைக்கு நன்றி,
நான் அந்த 'விஜய்' இல்லை..
இந்த இயற்கை போராளியின் செயல்களை உலகிற்கு யார் எடுத்துச்சொன்னாலும்.,எனக்கு பெருமை தான்..யோகநாதன்-எனது வைல்டு-லைவ் போட்டோகிரபிக்கு வழிகாட்டி..
நன்றி..

said...

நல்லபதிவு , பாராட்டுக்கள்

said...

// மங்களூர் சிவா said...
நல்லபதிவு , பாராட்டுக்கள் //

மிக்க நன்றி..

said...

விஜய்,இவரை பற்றி எனது பதிவிலும் எழுதியுள்ளேன்.இவரது அலைபேசி எண்ணையும் குறிப்பிடவும்.9443091398.அனைவரும் அவரை வாழ்த்தட்டும்.velarasi.blogspot.com.

said...

//வேளராசி said...
விஜய்,இவரை பற்றி எனது பதிவிலும் எழுதியுள்ளேன்.இவரது அலைபேசி எண்ணையும் குறிப்பிடவும்.9443091398.அனைவரும் அவரை வாழ்த்தட்டும்.velarasi.blogspot.com.//

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி வேளராசி அவர்களே...

Anonymous said...

This is a great wrk done by u..
U have shown the real hero of the nation..
in india one conductor is 'Reel' super star & other this honourable man is 'Real' Super Star..

Anonymous said...

இவரது செல்பேசி எண் கிடைக்குமா தோழரே..

said...

//இவரது செல்பேசி எண் கிடைக்குமா தோழரே..//

ம.யோகநாதன்
பேருந்து நடத்துனர்
மருதமலை--சேரன் மாநகர் வழித்தடம்..
வழித்தடம் எண்: 92
செல்பேசி: 94430 91398

said...

// Anonymous said...
This is a great wrk done by u..
U have shown the real hero of the nation..
in india one conductor is 'Reel' super star & other this honourable man is 'Real' Super Star..//

மிக்க நன்றி..

said...

--500 மேற்பட்ட பள்ளிகளில் பிரச்சாரம் செய்து "பிளாஸ்டிக் அரக்கனை" அறவே இல்லமால் செய்துள்ளார்கள்.

இவரைப்பற்றி நெல்லைதமிழுக்காக ஒரு ஆர்ட்டிகல் ரெடி பண்ணுங்களேன். முடிந்தால் கொஞ்சும் கோவைத்தமிழில் நாலுவரி எழுதி அடுத்த பதிவில் போடுங்கள். நான் அதை சுட்டு தங்கள் பதிவின் இணைப்பு சுட்டி கொடுத்து வெளியிட்டு விடுகிறேன். நன்றி விஜய்.

said...

விஜய் அவர்களே! யோகநாதன் அவர்களை பற்றி அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.தனக்காக மட்டும் வாழாமல் உலகத்திற் காகவும் வாழும் இவரை போன்றவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கவேண்டும்.அவருடையது மிக சிறப்பான முயற்சி.வளரும் பள்ளி குழந்தைகள் கையில் தான் நாட்டு எதிர்காலம் உள்ளதை புரிந்து கொண்டு அவர்களிடம் சுற்று சூழல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார்.அவரது பணி தொடர வாழ்த்துகிறேன்.

said...

அன்பு நண்பரே!

நாம் ஒருவரை ஒருவர் சந்த்தித்தோம் என ம்யூசியம் தேவதை சொன்னாள்.
www.lathananthpakkam.blogspot.com பாருங்கள்

said...

//தமிழ்சினிமா said...
--500 மேற்பட்ட பள்ளிகளில் பிரச்சாரம் செய்து "பிளாஸ்டிக் அரக்கனை" அறவே இல்லமால் செய்துள்ளார்கள்.

இவரைப்பற்றி நெல்லைதமிழுக்காக ஒரு ஆர்ட்டிகல் ரெடி பண்ணுங்களேன். முடிந்தால் கொஞ்சும் கோவைத்தமிழில் நாலுவரி எழுதி அடுத்த பதிவில் போடுங்கள். நான் அதை சுட்டு தங்கள் பதிவின் இணைப்பு சுட்டி கொடுத்து வெளியிட்டு விடுகிறேன். நன்றி விஜய்.//

நல்லவர் ஒருவர் இருந்தாலே
அவருக்காக பெய்யும் மழை
எல்லாருக்கும் பொது என்பது சான்றோர் வாக்கல்லவா!
-vijay

said...

// பிரேம்ஜி said...
விஜய் அவர்களே! யோகநாதன் அவர்களை பற்றி அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.தனக்காக மட்டும் வாழாமல் உலகத்திற் காகவும் வாழும் இவரை போன்றவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கவேண்டும்.அவருடையது மிக சிறப்பான முயற்சி.வளரும் பள்ளி குழந்தைகள் கையில் தான் நாட்டு எதிர்காலம் உள்ளதை புரிந்து கொண்டு அவர்களிடம் சுற்று சூழல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறார்.அவரது பணி தொடர வாழ்த்துகிறேன்.//

நல்லவர் ஒருவர் இருந்தாலே
அவருக்காக பெய்யும் மழை
எல்லாருக்கும் பொது என்பது சான்றோர் வாக்கல்லவா!
-vijay

said...

// லதானந்த் said...
அன்பு நண்பரே!
நாம் ஒருவரை ஒருவர் சந்த்தித்தோம் என ம்யூசியம் தேவதை சொன்னாள்.//

தங்களுக்கு வருகைக்கு மிக்க நன்றி..
நிச்சயம் உங்கள் பதிவை பாற்றுவிட்டு பதில் அளிக்கிறேன்..
-vijay

said...

பாராட்டுக்கள்

said...

பாராட்டுக்கள் விஜய்!!!

said...

சொன்னது போல பதிவை தந்திருக்ககிறீர்கள், நன்று! வாழ்த்துக்கள்...

Anonymous said...

nice job.congrats.keep.it up

said...

ஊரின் எங்கு பார்த்தாலும் பாலிதீன் பைகள்.இவை களை யெல்லாம் எடுத்து அப்புறப்படுத்துவதற்கு வ்ரும் கால சந்ததியினர் என்ன விலை கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
இச்சமயத்தில் இயற்கை காவலர் நண்பர் யோகநாதனின் தன்னர்வ தொண்டு பராட்டத்தக்கது.
அவரது கரங்களை ப‌லப்படுத்துவோம்

பொதிகைதென்றல்
புதுதில்லியிலிருந்து.
23.06.2008

said...

// Anonymous said...
nice job.congrats.keep.it up//

Thanks..
Vijay

said...

//பொதிகைத் தென்றல் said...
ஊரின் எங்கு பார்த்தாலும் பாலிதீன் பைகள்.இவை களை யெல்லாம் எடுத்து அப்புறப்படுத்துவதற்கு வ்ரும் கால சந்ததியினர் என்ன விலை கொடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
இச்சமயத்தில் இயற்கை காவலர் நண்பர் யோகநாதனின் தன்னர்வ தொண்டு பராட்டத்தக்கது.
அவரது கரங்களை ப‌லப்படுத்துவோம்

பொதிகைதென்றல்
புதுதில்லியிலிருந்து.
23.06.2008//

மிக்க நன்றி திரு.பொதிகைதென்றல் அவர்களே..நான்,என் நண்பர்கள்,மற்றும் எங்கள் குடும்பத்தினர் பாலிதீன் பைகளை உபயோகிப்பதை நிறுத்திவிட்டோம்..மற்றவர்களையும் இதை பின்பற்ற முயற்சி செய்து கொண்டுயிருக்கிறோம்...
நன்றி...

Anonymous said...

//விஜய் said...

June 23, 2008 6:17 PM

thanks vijay.
good job
keep it up
-pothigaithenral
newdelhi

Anonymous said...

விஜய் அவர்களின் இந்த பதிவு இயற்கை சுழ்லை மாசுபடுத்துவோரின் கண்களை திறக்கும் நான் நம்புகிறேன்

முத்து செல்வம்

said...

நான் இவரைப் பற்றி கடந்த வார விகடன் மூலமாகவே முதன்முதலில் அறிந்துகொண்டேன்.
உங்கள் பதிவிலும் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது.
நன்றி நண்பரே :)

said...

//Anonymous said...
விஜய் அவர்களின் இந்த பதிவு இயற்கை சுழ்லை மாசுபடுத்துவோரின் கண்களை திறக்கும் நான் நம்புகிறேன்

முத்து செல்வம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
நான் இவரைப் பற்றி கடந்த வார விகடன் மூலமாகவே முதன்முதலில் அறிந்துகொண்டேன்.
உங்கள் பதிவிலும் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது.
நன்றி நண்பரே :)

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

தி.விஜய்

said...

ரோட்டரி க்ளப் துவக்கிய அமெரிக்கர், பால் ஹாரிஸ் தான் எங்கு சென்றாலும் தன் நட்பின் அடையாளமாக ஒரு மரக்கன்று நடுவாராம். அது போல நாங்களும் பள்ளிகளில் மாணவர்களை செய்யச் சொல்கிறோம். ஆனாலும் மரம் வச்சவன் தானே தண்ணி ஊத்தணும். யோகநாதன் போல இயற்கை செல்வங்களைக் காக்க, வளர்க்க எல்லோரும் நினைத்தால் பூமி செழிக்கும்.
சகாதேவன்

said...

//சகாதேவன் said...

திருவாளர் சகாதேவனின் வருக்கைக்கும்,கருத்துக்கும் நன்றி.

தி.விஜய்
கோவை

said...

தமிழ் வலைப்பதிவுகளில் மொக்கை, காமடி, நுண்ணரசியல் எல்லாமே அழகுதான், ஆனால், பயனுள்ளதாக இருக்கும் பதிவுகள், என்ற வகையில் உங்களுடைய இந்த பதிவு சூப்பர். மனமார்ந்த வாழ்த்துக்கள்....

பி. கு. மரம் நடும் ஆர்வம் உள்ள வலை நண்பர்கள் அரசு வனத்துறையை தொடர்பு கொண்டாலே, அவர்களே ஆவன செய்வார்கள்.. பராமரிப்பு மட்டும் நாம் ஏற்றுக்கொண்டாலே போதும்....

யோகநாதனுக்கும், உங்களுக்கும், நல்லன செய்ய விரும்பும் நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்...

said...

//Natty said...

அருமையான தகவலை அதுவும் "மரம் நடுவதைப் பற்றி பருவ மழை தவிறிய இக்கால கட்டத்தில்

தி.விஜய்

said...

நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்

said...

//harevivek said...
நல்லபதிவுக்கு எங்கள் பாராட்டுக்கள்

பாரட்டுக்கு நன்றி
தி.விஜய்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே

மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

Dear Vijay,
we were able to know about the global warming.
Hats off Vijay!
K.RAVI

said...

இன்று (30.12.08) இரவு 8 மணி முதல் 9 மணி வரை கோவை ரெய்ன்போ எஃப் எம் கேளுங்க மக்கா.

சுற்றுச் சூழல் போராளி' பட்டத்தை பெற்ற கோவையை சேர்ந்த அன்பர் ம.யோகநாதன் அவர்களது சிறப்புப் நேர்க்காணல் இன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை கோவை ரெய்ன்போ பண்பலைவரிசையில் ஒலிபரப்படுகிறது

http://podian.blogspot.com/2008/12/301208-8-9.html