Thursday, June 5, 2008

முதல்வர் அறிவித்த அளவுச் சாப்பாடு...

10 comments:

said...

ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமமே. ஒத்து கொள்கிறேன். ஆனாலும் அனியாயத்துக்கு சொற்களே இல்லையென்றால் எப்படி?

உதாரணத்துக்கு இந்த அளவு சாப்பாடு பதிவானது அரசு ஆணையால் வரும் அளவு சாப்பாட்டைப் போலவே வயிற்றுக்கு காணாது உள்ளது. இந்த ஆணையை ஒத்து கொள்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்பதையெல்லாம் எழுதினால்தானே பின்னூட்டங்களுக்கு தோதுப்படும்?

அம்பானிக்கு தண்ணி காட்டிய பூமி சரிதான். ஆனால் அதன் பின்னணி என்ன என்பதையும் எழுத வேண்டும்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோண்டு சாரின் அறிவுரைக்கும் அன்புக்கும் நன்றி.
தங்களின் அலோசனைப்படி எனது முதல் பதிவை இன்று மாலைக்குள் பதிய விழைகிறேன்.

சிறு முன் குறிப்பு:

பண்பாடு மற்றும் கலாச்சார தலைநகராம்
கொங்கு மண்டல கோவையில் நடத்துனாராய் பணியாற்றும் இயற்கை சுற்று சுழல் போராளி பற்றிய பதிவு.

என்றும்
விஜய்
கோவை.

said...

Vaazhthukkal nanbaa! clinically perfect shot! Add your photo blog in PiT through contests! call em sometime!

said...

ஆஹா! அருமையான சாப்பாடு! இதோ கைகழுவிக்கிட்டு வந்துவிடுகிறேன்!

said...

//Anonymous said...
இதை ஈழத்தில் பொன்வண்டு எனக் கூறுவோம். மிக அழகான படம்; படங்கள் ஒவ்வொன்றும் அருமை//

வாங்கா ! வாங்கா ! வாங்கா !
இரு கரம் கூப்பி அழைக்கிறேன்.

-விஜய்

said...

//அகரம்.அமுதா said...
ஆஹா! அருமையான சாப்பாடு! இதோ கைகழுவிக்கிட்டு வந்துவிடுகிறேன்!

welcome sir

-vijay

Anonymous said...

முதல்வர் அறிவித்த அளவுச் சாப்பாடு ரூபாய் 20.மட்டும்

கமலக்கண்ணன்

said...

சூப்பருங்க......

said...

// me said...
சூப்பருங்க


வருகைகும் கருத்துக்கும் நன்றி சார்.

தி.விஜய்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்