Saturday, July 5, 2008

கடுப்படிக்கும் கச்சா எண்ணெய்! மர்ம-முடிச்சு அவிழ்கிறது...

கச்சா எண்ணெயின் அதீத விலையேற்றம் ஏன்?

1.எண்ணெய் உபயோகம் பரவலாக உலகயளவில் அதிகரித்துள்ளது..
2.எண்ணெய் உற்பத்தி நாடுகள் செய்யும் மாய்மாலங்கள்..
3.உற்பத்தி நாடுகளின் அரசியல் குழப்பங்கள்..
4.கழுத்தறுக்கும் யூகவாணிகம்..
5.முதலிட்டார்களின் முதலிடுகளின் திடீர் திருப்பங்கள்..

என் கதை (கச்சா எண்ணெய்):

நான் ஹைட்ரோ கார்பன் கலந்த திரவம்..பொதுவாக மதியக்கிழக்கு நாடுகளில் என்னோடு அதிக சல்ப்பர் நண்பனாய் தொடர்வான்..சல்ப்பர் குறைவான அளவுக்கு (.24%) 'Sweet Crude Oil'.

அடுத்து ஒரு சமன்பாடு:
ஒரு பேரல் = 42 USA கேலன்கள் = 158.98 லிட்டர்..

ஒரு டன் கச்சா எண்ணெய் = 7.33 பேரல் = 1165.32 லிட்டர்..
ஒரு நாளைக்கு உலகின் தேவை = 76 மில்லியன் பேரல்..

அமெரிக்காவின் உபயோகம் = 20 மில்லியன் பேரல்..

சீனாவின் உபயோகம் = 5.6 மில்லியன் பேரல்..
ஜப்பானின் உபயோகம் = 5.4 மில்லியன் பேரல்..

இந்தியாவின் உபயோகம் = 2.2 மில்லியன் பேரல்..

இந்தியாவின் உற்பத்தி 0.8 மில்லியன் பேரல்..மீதி இறக்குமதி செய்வதாலால் தான் இங்கே கண்ணமூச்சி விளையாட்டு..

--எனவே பெட்ரோல் , டீசல் உபயோகத்தை குறைப்போம்..
நமது அருமை தேசத்தை காக்க சூழுரைப்போம்...--

57 comments:

said...

சொல்ல வந்நத எளிமையா சொல்லி இருக்கீங்க...

:-))

said...

உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் கச்சா எண்ணெயின்

உண்மைச் செய்திகளை புரியும் முறையில் சென்னதற்கு பாரட்டுக்கள்

said...

மிக அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்

Anonymous said...

congrats to vijay

nellai rajan

Anonymous said...

நண்பா!
கச்சா எண்ணெயில் இவ்வளவு இருக்கா?

வாரம் ஒரு பதிவு போடவும்

கண்ணன்

said...

//வழிப்போக்கன் said...
சொல்ல வந்நத எளிமையா சொல்லி இருக்கீங்க...

:-))
வருகைக்கும் கருத்துக்கும்நன்றி வழிப்போக்கன் சார்.
தி.விஜய்

said...

//நண்பா!
கச்சா எண்ணெயில் இவ்வளவு இருக்கா?

வாரம் ஒரு பதிவு போடவும்

கண்ணன்//

கண்டிப்பாக..
நன்றி..

said...

//பொதிகைத் தென்றல் said...
உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் கச்சா எண்ணெயின்

உண்மைச் செய்திகளை புரியும் முறையில் சென்னதற்கு பாரட்டுக்கள்//

மிக்க நன்றி..
விஜய்..

Anonymous said...

Very good information about crude oil.

Please don't stop your mission towards " save nature".

Our support is always with you

Rajagopalan.

said...

அருமையான பதிவு.

said...

மிகவும் அருமையான பதிவு
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

said...

vijay anna congrats

Anonymous said...

good posting. congrats.keep it up

Gomathi Nayagam
ambai

said...

//Anonymous said...
Very good information about crude oil.

Please don't stop your mission towards " save nature".

Our support is always with you

Rajagopalan.

thank you mr.rajagopalan.

t.vijay

said...

//இக்பால் said...
அருமையான பதிவு.

thank you
t.vijay

said...

//ARUVAI BASKAR said...
மிகவும் அருமையான பதிவு
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//

thanks
vijay

said...

//saravan said...
vijay anna congrats//

thanks brother

Anonymous said...

It is told that crude oil price will go beyond 200 dollar/barrel.your posting clarified many things related to crdude oil.
please your next post should be about " how to stop plastic bag usuages'
and how plastic bags is endangering the natural resources.

k.Arumukam

நன்றி சார். அடுத்த‌ பதிவாய் பாலிதீன் அரக்கனை ஒழிப்பது பற்றி பதிய முற்சிக்கிறேன்

தி.விஜய்

Anonymous said...

கச்சா எணணெய் பற்றிய தங்கள் தகவலுக்கு நன்றி.

மணியன்.

said...

Anonymous said...

கச்சா எணணெய் பற்றிய தங்கள் தகவலுக்கு நன்றி.

மணியன்.

thank you mr.manian
t.vijay

Anonymous said...

YOU HAVE GIVEN MANY USEFUL INFORMATIONS ABOUT CRUDE OIL .CONGRATS.

RAJU

said...

/Anonymous Anonymous said...

YOU HAVE GIVEN MANY USEFUL INFORMATIONS ABOUT CRUDE OIL .CONGRATS.

RAJU//

thanks mr.raju

t.vijay

said...

சிம்பிளா சொல்லியிருக்கீங்க.

எனக்கும் இதை பற்றி விரிவா ஒரு பதிவு போடணும்னு ஆசைதான். ஆனா நேரம்தான் கிடைக்க மாட்டேங்குது.

said...

நல்ல பதிவு...

said...

//டி.பி.ஆர் said...
சிம்பிளா சொல்லியிருக்கீங்க.

எனக்கும் இதை பற்றி விரிவா ஒரு பதிவு போடணும்னு ஆசைதான். ஆனா நேரம்தான் கிடைக்க மாட்டேங்குது.

டி.பி.ஆர் சார் தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அடுத்த பதிவாக " பிளாஸ்டிக் அரக்கனின் கோரத் தாண்டவம்"

said...

சரவணகுமரன் said...
நல்ல பதிவு...

thank you mr.saravanan

t.vijay

Anonymous said...

மிக அருமையான பதிவு .பாரட்டுக்கள்.

கோபாலகிருஷ்ணன்.

Anonymous said...

உலகமே கதிகலங்கி நிற்கும் கச்சா எண்ணெய் விலையேற்ற சமயத்தில் வந்த நல்ல கருத்துள்ள பதிவு.

நல்லதம்பி.
மதுரை

said...

//Anonymous said...
உலகமே கதிகலங்கி நிற்கும் கச்சா எண்ணெய் விலையேற்ற சமயத்தில் வந்த நல்ல கருத்துள்ள பதிவு.

நல்லதம்பி.
மதுரை//

நல்லதம்பி சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தி.விஜய்

said...

Dear,
Your article on Kadipatikkum kacha ennai is excellent. Also enlighten the mass How to minimise the petrol usage

said...

//k said...
Dear,
Your article on Kadipatikkum kacha ennai is excellent. Also enlighten the mass How to minimise the petrol usage

அதற்காக தனி பதிவு ஒன்று போடுகிறேன் K சார்,தகவ்ல்களை சேகரிக்கிறேன்

தி.விஜய்

said...

இனி வரும் பதிவுகளில் பிரச்சனைகளின் தீர்வுகளையும் சேர்க்கவும்.

said...

//புரட்சித் தமிழன் said...
இனி வரும் பதிவுகளில் பிரச்சனைகளின் தீர்வுகளையும் சேர்க்கவும்.
//

புதிய பதிவை பார்க்கவும்.
அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறைச்சுடலாம்.அண்ணே

தி.விஜய்

said...

//Anonymous said...
மிக அருமையான பதிவு .பாரட்டுக்கள்.

கோபாலகிருஷ்ணன்//
பாரட்டுக்கு நன்றி

தி.விஜய்

said...

//விஜய் said...
//புரட்சித் தமிழன் said...
இனி வரும் பதிவுகளில் பிரச்சனைகளின் தீர்வுகளையும் சேர்க்கவும்.
//

புதிய பதிவை பார்க்கவும்.
அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறைச்சுடலாம்.அண்ணே

தி.விஜய்//

விஜய் அவர்களே உங்களின் அந்த பதிவைப் பார்த்தேன்,வாழ்த்துக்கள்

said...

//புரட்சித் தமிழன் said...
//விஜய் said...
//புரட்சித் தமிழன் said...
இனி வரும் பதிவுகளில் பிரச்சனைகளின் தீர்வுகளையும் சேர்க்கவும்.
//

புதிய பதிவை பார்க்கவும்.
அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறைச்சுடலாம்.அண்ணே

தி.விஜய்//

விஜய் அவர்களே உங்களின் அந்த பதிவைப் பார்த்தேன்,வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்தவும்.

தி.விஜய்

Anonymous said...

people should reduce the usuage of petrol .use public transports.cycle can be used for local trips.

said...

//Anonymous said...
people should reduce the usuage of petrol .use public transports.cycle can be used for local trips//

Well said.Thank you.

ViJaY.t
CoImBaToRe

said...

ஜூலை 13ம் தேதி கோவையில்
திரு. மஞ்சூர் ராசா இல்லத்தில்
42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்.
கோயம்புத்தூர்.
காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.

நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு

வருகைதரும்

கோவை இணைய நண்பர்கள்

மஞ்சூர் ராஜா
தமிழ்பயணி சிவா
லதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்
ஓசை செல்லா
திருப்பூர் தியாகு
புரவி ராம்
ஞானவெட்டியான்
காசி
சுரேஷ்
காயத்ரி
கனகராஜ்
ஜெயபிரகாஷ்
நாமக்கல் சிபி
கார்த்திக்
புதுகை பாண்டி
வடகரை வேலன்
பரிசில்காரன்
கூடுதுறை
வெயிலான்
கிரி

மேலும்
வருபவர்களையும்

வருக வருக
என
வாழ்த்தி
வரவேற்கிறேன்

(தகவல்:http://podian.blogspot.com/)

தி.விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com

Anonymous said...

கார்களின் பவணியை குறைத்தாலே போதும் விலைகள் தலைகீழ்.உலகைக் காப்போம்

said...

//Anonymous said...
கார்களின் பவணியை குறைத்தாலே போதும் விலைகள் தலைகீழ்.உலகைக் காப்போம்

July 13, 2008 10:30 PM

அதுவும் குறிப்பாக கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரின் அணிவகுப்பு.

தி.விஜய்

said...

படமும் கருத்தும் நல்லாத்தேன் இருக்குது.ஆனா மாட்டுவண்டில போங்கன்னு சிபாரிசு செய்யறது நல்லாவா இருக்குது:)

said...

//ராஜ நடராஜன் said...
படமும் கருத்தும் நல்லாத்தேன் இருக்குது.ஆனா மாட்டுவண்டில போங்கன்னு சிபாரிசு செய்யறது நல்லாவா இருக்குது:)

மாட்டுவண்டியில் போகச் சொல்லவில்லை சார்.

பெட்ரோல் உபயோகத்தை குறையுங்கள் என்பதை சிம்பாலிக்காக காட்டவே அது.

தி.விஜய்

Anonymous said...

Mr.Vijay
Congrats.
In usa the people are started using government transports.
The price of crude oil is also come down yesterday by 10 dollars fearing the consumption will be less in the future

Manivannan

said...

//Anonymous said...
Mr.Vijay
Congrats.
In usa the people are started using government transports.
The price of crude oil is also come down yesterday by 10 dollars fearing the consumption will be less in the future

Manivannan

thank you very much Mr.manivannan.
you have given a good news.

t.vijay

Anonymous said...

எண்ணெய் உற்பத்தி நாடுகள் அவ்வள்வு எளிதாக விலையை குறைக்க விட்டுவிட மாட்டார்கள்.நாம் வாங்குவதைக் குறைத்தால் தான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்

ராஜாராம்

said...

மாட்டார்கள்.நாம் வாங்குவதைக் குறைத்தால் தான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்

ராஜாராம்//

thank you Mr.Rajaram.

t.vijay

Anonymous said...

கச்சா எண்ணெயின் விலையேற்றம் ஒருபுறம்,உணவுப் பொருட்களின் விலை யேற்ற்ம் ஒரு புறம்

வேடன் ஒருபுறம் சிங்கம் மறுபுறம் இடையிலே புள்ளி மான்

இது தான் ஏழைகளின் நிலை.

காப்பது யார்?

s.குமரேசன்

said...

//Anonymous said...
கச்சா எண்ணெயின் விலையேற்றம் ஒருபுறம்,உணவுப் பொருட்களின் விலை யேற்ற்ம் ஒரு புறம்

வேடன் ஒருபுறம் சிங்கம் மறுபுறம் இடையிலே புள்ளி மான்

இது தான் ஏழைகளின் நிலை.

காப்பது யார்?

s.குமரேசன்

வருகக்கைக்கும் கருத்துக்கும் நன்றி குமரேசன் சார்

Anonymous said...

very good information about crude oil.

kala

said...

// Anonymous said...
very good information about crude oil.

kala
thank you kala
t.vijay

said...

பெரோல் விலையை பொருத்தவரை நம் கொஞ்சம் தியாகம் பண்ண வேண்டும்.அதுவே சரியான தீர்வு,

said...

புரியுது ஆனா புரியல :-)

said...

//Prabhakar said...
பெரோல் விலையை பொருத்தவரை நம் கொஞ்சம் தியாகம் பண்ண வேண்டும்.அதுவே சரியான தீர்வு,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே

மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/