பண்பாடு மற்றும் கலாச்சார தலைநகராம், நொய்யல் நாகரிகத் தொட்டில்
கோவையில் அரசுப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றும் பசுமைக் காவலர் 'ம.யோகநாதன்' அவ்ர்கள் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 1980லிருந்து இதுவரை சுமார் 50,000 மரங்களை நட்டு "மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" என மனித சுமுதாயத்திற்கு ஆற்றிய பெரும்பணியினை பாராட்டி, அன்னாருக்கு ,பாரத்த்தின் துனை குடியரசுத்த்லைவர் ஹமித்அன்சாரி 5-06-2008 அன்று தலைநகர் டெல்லியில் உலக சுற்று சூழல் தினத்தில் 'சுற்றுச் சூழல் போராளி'(ECO WARRIOR)எனும் பட்டத்தை வழங்கி பெருமை செய்துள்ளார்கள்.
Tuesday, June 17, 2008
கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சூழல் போராளியின் வெற்றிப் பேரிகை
Labels:
'சுற்றுச் சூழல் போராளி'
Subscribe to:
Post Comments (Atom)
142 comments:
கோவை ஈசா மையம் சார்பில் இதே பணியை " பசுமைக் கரங்கள்" என தமிழகம் முழுவதும் தமிழக அரசின் உதவியுடன் செய்து வருகிறார்கள்.
தனிமனிதனாக பசுமைக் காவலர் யோகநாதனின் பணியினை பராட்டுவது ஒவ்வொரு தமிழனின் கடமையன்றோ!
நல்ல பதிவு,
நன்றி
அன்புசால்,
திருநெல்வேலி கார்த்திக்,அதிஷா அவர்களுக்கு,
தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன்,
விஜய்
கோவை
இதுபோன்ற போற்றுதலுக்குரிய செய்திகளை மக்கள் பலரும் தெரியும் வண்ணம் தாங்கள் ஆற்றும் பணியும் போற்றுதலுக்குரியதே!
மேகநாதனுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
புகைப்படக்கலை ...... நீங்கள் எடுத்த படங்களை எங்களுக்கு இங்கே அளிக்கலாமே!
நன்றி.
அப்படியே சற்று தட்டச்சுப் பிழைகளிலும் கவனம் செலுத்துங்கள். பதிக்கும் முன் ஒரு முறை படித்தால் போதும். பெரும்பாலும் தவிர்க்கலாம்!
vsk சார்,
வாழ்த்துக்கும்,அறிவுரைக்கும் நன்றி.
-விஜய்
கோவை.
கடந்த 28 ஆண்டுகளாக இந்த அரிய பணி புரியும் யோகநாதன் பற்றி மேலும் அறியத் தாருங்கள்.
அவர் நடத்துனராகப் பணி புரிவதாகக் கூறியுள்ளீர்கள். அதுவே உழைப்பை உறிஞ்சும் வேலை. அதை செய்த பிறகு மரம் நடும் வேலையிலும் ஈடுபட கண்டிப்பாக அவர் நேர மேலாண்மையில் தேர்ந்திருக்க வேண்டும். அதைப் பற்றியும் எழுதலாம். அவரைப் பற்றிய வேறு சுவையான செய்திகளையும் தரலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
கடந்த 28 ஆண்டுகளாக இந்த அரிய பணி புரியும் யோகநாதன் பற்றி மேலும் அறியத் தாருங்கள்.//
டோண்டு ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
அடுத்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதிகிறேன்.
என்றும் பணிவன்புடன்,
விஜய்
கோவை
யோகநாதன் கிடைத்தது கோவைக்கு யோகம் தானே.
கோவை தங்கராசு
நல்ல வலைப்பதிவு. உங்கள் பணிகளை தொடரவும்.
vijay congrats.
வலை உலகில் வந்தமைக்கு நல்வரவு.
இங்கே ஒவ்வொரு மாதமும் புகைப்படப் போட்டி ஒன்று நடக்கிறது.
அதிலும் கலந்து கொள்ளுங்கள்.
இந்தப்பதிவு: நன்றாக இருக்கின்றது. தகவலுக்கு நன்றி.
தள வடிவமைப்பு கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது விஜய்..
இனி நீங்கள் இடும் பதிவுகளும் மனதைக் கவரும் விதத்தில் இருக்கட்டும்..
தேன் எங்கே இருக்கிறதோ அங்கே வண்டுகள் நிச்சயம் தேடி வரும்..
வாழ்க வளமுடன்
:-)
யோக நாதன் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்தான் . அதே போல சிறுதுளி அமைப்பினரும்தான். இல்லாவிட்டால் நொய்யல் ஆற்றில் தண்ணி இருக்குமா
//அவர் நடத்துனராகப் பணி புரிவதாகக் கூறியுள்ளீர்கள். அதுவே உழைப்பை உறிஞ்சும் வேலை. அதை செய்த பிறகு மரம் நடும் வேலையிலும் ஈடுபட //
நல்ல பதிவு விஜய்
Good.
Cheers
Christo
சத்தமில்லாமல் சாதனை செய்யும் ஒரு உத்தமரை அறிமுகப்படுத்தி; அவரைப் பெருமைப்படித்தியுள்ளீர்கள்.
மிகுந்த பாராட்டுக்குரியவர்.
நல்ல பதிவு...அறிய வேண்டிய பதிவும் கூட
வலைப்பதிவிற்கு வந்தமைக்க வாழ்த்துக்கள். தொடருங்கள்.
திரு. யோகநாதன் பற்றி செய்திகளில் படித்தேன். அவர் குடியரசு தலைவரிடம் விருது வாங்கும் படத்தை வெளியிட்டு அவரை பார்க்கவும் செய்திருக்கிறீர். பாராட்டுக்கள்.
நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி :)
//தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 1980லிருந்து இதுவரை சுமார் 50,000 மரங்களை நட்டு//
பெரிய சாதனை தான்.
இதே போல பல அரிய வகை செய்திகள், அடுத்தவருக்கு ஊக்கத்தை அளிக்கும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்...
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
பாராட்டுகள்,அந்த இயற்கை சூழல் போராளிக்கு.
நல்ல விஷ்யங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி.
செயற்கரிய செயல் .... இவருக்கு நோபெல் பரிசு கொடுக்கலாம் ....இவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள் ....... செந்தில்
//லக்கிலுக் said...
நல்ல வலைப்பதிவு. உங்கள் பணிகளை தொடரவும்.//
அன்புத்திரு லக்கிலுக் சார்,
ஆதரவுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
என்றும்
விஜய்
கோவை
//ajay said...
vijay congrats.
Dear ajay,
Thank you very much
ever yours
vijay
kovai
//துளசி கோபால் said...
வலை உலகில் வந்தமைக்கு நல்வரவு.
இங்கே ஒவ்வொரு மாதமும் புகைப்படப் போட்டி ஒன்று நடக்கிறது.
அதிலும் கலந்து கொள்ளுங்கள்.
இந்தப்பதிவு: நன்றாக இருக்கின்றது. தகவலுக்கு நன்றி.//
அன்புசால் துளசி கோபால் அவர்களுக்கு,
தங்களின் ஆதரவுக்கும்,ஆலோசனக்கும்,புகைப்படப் போட்டி பற்றிய தகவலுக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்.
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தள வடிவமைப்பு கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது விஜய்..
இனி நீங்கள் இடும் பதிவுகளும் மனதைக் கவரும் விதத்தில் இருக்கட்டும்..
தேன் எங்கே இருக்கிறதோ அங்கே வண்டுகள் நிச்சயம் தேடி வரும்..
வாழ்க வளமுடன்//
உண்மைத் தமிழன் அண்ணா,
பாரட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றிகள் பல
அன்புடன்
விஜய்
கோவை
Dear sri VIKNESHWARAN sir,
Thank you very much.
-vijay
kOvai
//சின்ன அம்மிணி said...
யோக நாதன் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்தான் . அதே போல சிறுதுளி அமைப்பினரும்தான். இல்லாவிட்டால் நொய்யல் ஆற்றில் தண்ணி இருக்குமா//
தாங்கள் கோவைக்காரரா!.
சிறுதுளின் புண்ணியத்தால் தான் இன்று கோடையிலும் குளங்கள் நீரால் நிரம்பி ஆன்ந்த நர்த்தனம் ஆடி மகிழ்கிறது.
வருகைக்கு நன்றி.
விஜய்
கோவை
// கார்த்திக் said...
//அவர் நடத்துனராகப் பணி புரிவதாகக் கூறியுள்ளீர்கள். அதுவே உழைப்பை உறிஞ்சும் வேலை. அதை செய்த பிறகு மரம் நடும் வேலையிலும் ஈடுபட //
நல்ல பதிவு விஜய்//
கார்த்திக் சாரின் பாரட்டுக்கு நன்றி.
-விஜய்
கோவை
//Anonymous said...
Good.
Cheers
Christo//
christo sir,
thank you sir
vijay
kovai
பதிவு நன்றாக உள்லது விஜய்!
டெம்ப்ளேட்தான் கறுப்பு வண்ணத்தில் கண்ணை உறுத்துகிறது!
பதிவு நன்று ! ஒருவனின் வெற்றிக்கு ஊக்கம் உறுதுணையாகும். உங்களின் பதிவு மான்புமிகு திருவாளர் யோகநாதனுக்கு மிக்க உறுதுனையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நாமும் ஒரு மரம் வளர்த்து பின்னொரு நாள் பின்னூட்டமிட்டால், அதுவே நல்ல பாராட்டுதலாகவும், வாழ்த்தாகவும் அமையும்!
அன்புடன், தமிழ்
விஜய்,
நல்ல பதிவு - இதுவரை புகைப்படங்கள் மட்டுமே தைப்புடன் இட்டு வந்த தாங்கள் முதல் முறையாக - விளக்கமும் கொடுத்தது நன்று.
நல்வாழ்த்துகள்
தொடர்க - பதிவினை
Good job. Keep going.
சமுதாய சாடல்களை சொல்ல சரியான இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்
வாழ்த்துக்கள்
அப்புறம் நாங்கல்லாம் மொக்க பார்ட்டீஸ்
எங்களையும் மதிச்சி கூப்பிட்டதுக்கு நன்றி
வால்பையன்
கருப்பு கலர் டெம்ப்லேட். பச்சை கலர் ஃபாண்ட்... நீங்க என்ன பால கிருஷ்ணா சொந்தக்காரரா?
படிக்கவே கஷ்டமா இருக்கு...
மேட்டர் சூப்பர்... அப்படியே சிறுதுளி பற்றியும் ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்.
நான் எந்த பின்னூட்டத்தையும் படிக்காம பின்னூட்டம் போட்டுட்டேன்...
நான் சொன்ன ரெண்டு மேட்டரும் ஏற்கனவே மக்கள் சொல்லியிருக்காங்க போல :-)
என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி, அடிக்கடி வரவும்!
என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி, அடிக்கடி வரவும்
அடேங்கப்பா! 50000மரக்கன்றுகளா? அந்த மனிதர் யோகநாதன் வாழ்க! அவரைப்பற்றியறியத் தகவல் தந்த நீரும் வாழ்க!
தோழரே! தங்களை என் இவ்வலைப் பக்கத்திற்கும் வருக வருக என வரவேற்கிறேன்!
http://ilakkiya-inbam.blogspot.com/
அருமையான புது புது தகவல் இது
///பாரத்த்தின் துனை குடியரசுத்த்லைவர் ஹமித்அன்சாரி///
:)))))))))))))))))))))))))))))
welcome .. already ellarum sollitanga.. colour than bayamuruthuthu.. please ..
//கயல்விழி முத்துலெட்சுமி said...
welcome .. already ellarum sollitanga.. colour than bayamuruthuthu.. please ..
//
repeatey :)
யோகநாதன் செய்யும் சேவைக்கும், அவரின் சேவையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் உங்களின் சேவைக்கும் என் பாராட்டுக்கள்.
உங்கள் வலைப்பூவிற்கு புகைப்படப் பேழை என்ற பொருளில் பெயர் வைக்க நினைத்தீர்களோ?
வாங்க விஜய்
அழகான தளம் புதிய செய்தி... வாழ்த்துக்கள்...
குசும்பன்...சொன்னது...
///அருமையான புது புது தகவல் இது
///பாரத்த்தின் துனை குடியரசுத்த்லைவர் ஹமித்அன்சாரி///
:)))))))))))))))))))))))))))))///
பாவம்யா விஜய் முதல் பதிவிலேயே..ஆரம்பிச்சிட்டிங்களா...
// தமிழன்... said...
வாங்க விஜய்
அழகான தளம் புதிய செய்தி... வாழ்த்துக்கள்...
தமிழன் ஐயா வாழ்த்துக்கு நன்றி
விஜய்
கோவை
// தமிழன்... said...
குசும்பன்...சொன்னது...
///அருமையான புது புது தகவல் இது
///பாரத்த்தின் துணை குடியரசுத்த்லைவர் ஹமித்அன்சாரி///
:)))))))))))))))))))))))))))))///
பாவம்யா விஜய் முதல் பதிவிலேயே..ஆரம்பிச்சிட்டிங்களா//
தமிழன் அண்ணா துணையிருக்க இனி என்ன வேண்டும்.நெஞ்சு நிறை நன்றிகள்.
என்றும்
விஜய்
கோவை
//தருமி said...
யோகநாதன் செய்யும் சேவைக்கும், அவரின் சேவையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் உங்களின் சேவைக்கும் என் பாராட்டுக்கள்.
உங்கள் வலைப்பூவிற்கு புகைப்படப் பேழை என்ற பொருளில் பெயர் வைக்க நினைத்தீர்களோ?//
தருமி ஐயா வாழ்த்துக்கு நன்றி.
புகைப்பட பேழை என்பதை தான் புகைப்பேழை என வைத்துள்ளேன்
பணிதலுடன்
விஜய்
கோவை
// கயல்விழி முத்துலெட்சுமி said...
welcome .. already ellarum sollitanga.. colour than bayamuruthuthu.. please ..//
தங்களின் ஆலோசனைக்கு நன்றி.
அன்புடன்
விஜய்
கோவை
// சென்ஷி said...
//கயல்விழி முத்துலெட்சுமி said...
welcome .. already ellarum sollitanga.. colour than bayamuruthuthu.. please ..
//
repeatey :)
Thank you very much for your kind suggestion.
vijay
kovai
// குசும்பன் said...
அருமையான புது புது தகவல் இது
///பாரத்த்தின் துனை குடியரசுத்த்லைவர் ஹமித்அன்சாரி///
:)))))))))))))))))))))))))))))
நன்றி சார்.
விஜய்
கோவை
//அகரம்.அமுதா said...
தோழரே! தங்களை என் இவ்வலைப் பக்கத்திற்கும் வருக வருக என வரவேற்கிறேன்!
http://ilakkiya-inbam.blogspot.com//
அன்பான அழைப்புக்கு நன்றி.அவசியம் வருகிறேன் .
விஜய்
கோவை
//அகரம்.அமுதா said...
அடேங்கப்பா! 50000மரக்கன்றுகளா? அந்த மனிதர் யோகநாதன் வாழ்க! அவரைப்பற்றியறியத் தகவல் தந்த நீரும் வாழ்க!
யோகநாதன் பற்றிய வியப்பூட்டும் பிற தகவ்ல்கள் விரைவில்.
விஜய்
//இலவசக்கொத்தனார் said...
என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி, அடிக்கடி வரவும்
வாழ்த்துக்கும் அழைப்புக்கும் நன்றி
விஜய்
கோவை
//பினாத்தல் சுரேஷ் said...
என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி, அடிக்கடி வரவும்!//
வாழ்த்துக்கும் அழைப்புக்கும் நன்றி
விஜய்
கோவை
//வெட்டிப்பயல் said...
கருப்பு கலர் டெம்ப்லேட். பச்சை கலர் ஃபாண்ட்... நீங்க என்ன பால கிருஷ்ணா சொந்தக்காரரா?
படிக்கவே கஷ்டமா இருக்கு...
மேட்டர் சூப்பர்... அப்படியே சிறுதுளி பற்றியும் ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்.//
தங்களின் அன்பு ஆலோசனைக்கு நன்றி,
விஜய்
கோவை
//வால்பையன் said...
சமுதாய சாடல்களை சொல்ல சரியான இடத்தை தேர்ந்தெடுத்துள்ளீர்
வாழ்த்துக்கள்
அப்புறம் நாங்கல்லாம் மொக்க பார்ட்டீஸ்
எங்களையும் மதிச்சி கூப்பிட்டதுக்கு நன்றி
வால்பையன்//
வால்பையன் சார் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி,
விஜய்
கோவை
//சிறில் அலெக்ஸ் said...
Good job. Keep going.
Thank you very much sir
vijay
kovai
//cheena (சீனா) said...
விஜய்,
நல்ல பதிவு - இதுவரை புகைப்படங்கள் மட்டுமே தைப்புடன் இட்டு வந்த தாங்கள் முதல் முறையாக - விளக்கமும் கொடுத்தது நன்று.
நல்வாழ்த்துகள்
தொடர்க - பதிவினை
நல்வாழ்த்துக்கு நன்றி
-விஜய்
கோவை
//தமிழரசன் said...
பதிவு நன்று ! ஒருவனின் வெற்றிக்கு ஊக்கம் உறுதுணையாகும். உங்களின் பதிவு மான்புமிகு திருவாளர் யோகநாதனுக்கு மிக்க உறுதுனையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நாமும் ஒரு மரம் வளர்த்து பின்னொரு நாள் பின்னூட்டமிட்டால், அதுவே நல்ல பாராட்டுதலாகவும், வாழ்த்தாகவும் அமையும்!
அன்புடன், தமிழ்//
மண்ணின் உயிர்துளி மழைத்துளி
மரம் வைப்போம்
மழைபெறுவோம்
மானுடம் காப்போம்.
வாழ்த்துக்கு நன்றி.
-விஜய்
கோவை
// SP.VR. SUBBIAH said...
பதிவு நன்றாக உள்லது விஜய்!
டெம்ப்ளேட்தான் கறுப்பு வண்ணத்தில் கண்ணை உறுத்துகிறது!//
ஆசிரியர் ஐயா,
பாரட்டுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.
குறையினை நிறை ஆக்க தங்களின்
அன்பு ஆலோசனைக்கு நன்றி.
என்றும் பணிவன்புடன்
தங்கள்
விஜய்
கோவை
அருமையான புகைப்படங்கள்.. புகைப்பட கலையைப் பற்றி எழுதுங்கள்.. உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள்.. செந்தில்..www.senthil.co.nr
புகைப்படங்கள் அழகு. புகைப்படக்கலையைப் பற்றி எழுதுங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். செந்தில். www.senthil.co.nr
// செந்தில் said...
புகைப்படங்கள் அழகு. புகைப்படக்கலையைப் பற்றி எழுதுங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். செந்தில். www.senthil.co.nr
அருமைத்திரு செந்தில் சார்,
வாழ்த்துக்கு நன்றி.தங்களின் அன்புக்கு என் பணிவான வணக்கங்கள்
-நட்புடன்
விஜய்
கோவை
//செந்தில் said...
அருமையான புகைப்படங்கள்.. புகைப்பட கலையைப் பற்றி எழுதுங்கள்.. உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள்.. செந்தில்..www.senthil.co.nr//
புகைப்படக் கலையில் அனுபவங்களை வலைபதிவு நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கும் ஆசை தான்
.நன்றி
-விஜய்
கோவை
//செந்தில் said...
செயற்கரிய செயல் .... இவருக்கு நோபெல் பரிசு கொடுக்கலாம் ....இவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள் ....... செந்தில்
அன்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
-விஜய்
கோவை
//வடுவூர் குமார் said...
பாராட்டுகள்,அந்த இயற்கை சூழல் போராளிக்கு.
நல்ல விஷ்யங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி.//
வடுவூர் குமார் சார் வாழ்த்துக்கு நன்றி
-விஜய்
கோவை
// ஜீவி said...
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்...
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..//
ஜீவி அவர்களின் வாழ்த்துக்கு நன்றி
-விஜய்
கோவை
//ambi said...
இதே போல பல அரிய வகை செய்திகள், அடுத்தவருக்கு ஊக்கத்தை அளிக்கும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள்
அம்பி அவர்களின் வாழ்த்துக்கு நன்றி
-விஜய்
கோவை
//கிரி said...
//தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 1980லிருந்து இதுவரை சுமார் 50,000 மரங்களை நட்டு//
பெரிய சாதனை தான்.//
50,000 மரங்களை நட்டு ஓராண்டு பராமரித்து காத்துள்ளார்.
கிரி அவர்களுக்கு நன்றி
-விஜய்
கோவை
//மதுரையம்பதி said...
நல்ல பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றி :)
வாழ்த்துக்கு நன்றி சார்
-விஜய்
கோவை
//உறையூர்காரன் said...
திரு. யோகநாதன் பற்றி செய்திகளில் படித்தேன். அவர் குடியரசு தலைவரிடம் விருது வாங்கும் படத்தை வெளியிட்டு அவரை பார்க்கவும் செய்திருக்கிறீர். பாராட்டுக்கள்.//
பாராட்டுக்கு நன்றி ஐயா.
-விஜய்
கோவை
//ஜமாலன் said...
வலைப்பதிவிற்கு வந்தமைக்க வாழ்த்துக்கள். தொடருங்கள்.//
ஆதரவுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
-விஜய்
கோவை
//Anonymous said...
சத்தமில்லாமல் சாதனை செய்யும் ஒரு உத்தமரை அறிமுகப்படுத்தி; அவரைப் பெருமைப்படித்தியுள்ளீர்கள்.
மிகுந்த பாராட்டுக்குரியவர்.
நல்ல பதிவு...அறிய வேண்டிய பதிவும் கூட//
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சார்.
-விஜய்
கோவை
நீர் இல்லையென்றால் உலகத்தின் கதை அதோகதிதான்.மலைகளில் இருந்த அடர்ந்த காடுகளின் மரங்களை காசு பார்க்க மனித அழித்துவிட்டான்.
பருவ காலங்கள் கண்ணாமூச்சு ஆட்டம் ஆடுகிறது.
யோகநாதனின் புனித வேள்வியில் நாமும் பங்கேற்போம்,
மரம் வளர்த்து அடுத்த தலை முறையினை காப்போம்
நண்பரே,
நல்ல பதிவு.. சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் நடுவே சந்தோஷமளிக்கக்கூடிய செய்தி. யோகனாதனுக்கு நன்றிகள் மற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
முதல் பதிவு???
//மனதின் ஓசை said...
நண்பரே,
நல்ல பதிவு.. சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் நடுவே சந்தோஷமளிக்கக்கூடிய செய்தி. யோகனாதனுக்கு நன்றிகள் மற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி.
விஜய்
கோவை
// மனதின் ஓசை said...
நண்பரே,
முதல் பதிவு???
இதுவரை நான் எடுத்த புகைப்படங்களைதான் பதிந்து வந்தேன்.
டோண்டு ஐயாவின் அறிவுரைப்படி
நான் பதிந்த முதல் பதிவு செய்தியுடன் இது.
-தோழமையுடன்
விஜய்
கோவை
வலைப்பதிவிற்கு வந்தமைக்க வாழ்த்துக்கள்
//கானா பிரபா said...
வலைப்பதிவிற்கு வந்தமைக்க வாழ்த்துக்கள்
அன்பு வரவேற்புக்கு நன்றிங்கா.
என்றும்
விஜய்
கோவை
கொங்கு மண்டலத்திலிருந்து வந்து அட்டகாசமாக ஆரம்பித்திருக்கின்றீர்கள்.
மேலும் வளர வாழ்த்துக்கள் விஜய்.
மரங்களையும் மனிதர்களையும் நேசிக்கும் திரு ம யோகநாதன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
இதுபோன்ற தனி மனிதரின் சாதனையை வெளிச்சத்திற்குக்கொண்டு வந்த விஜய்க்கு என் நன்றி.
மரங்களையும் மனிதர்களையும் நேசிக்கும் திரு ம யோகநாதன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
இதுபோன்ற தனி மனிதரின் சாதனையை வெளிச்சத்திற்குக்கொண்டு வந்த விஜய்க்கு என் நன்றி.
// குசும்பன் said...
அருமையான புது புது தகவல் இது
///பாரத்த்தின் துனை குடியரசுத்த்லைவர் ஹமித்அன்சாரி///
:)))))))))))))))))))))))))))))
June 18, 2008 9:27 PM//
--
Name: Shri Mohammad Hamid Ansari
Father's Name: Shri Mohammad Abdul Aziz Ansari
Mother's Name: Smt. Aasiya Begum
Date of Birth: 1 April 1937
Place of Birth:
Calcutta
Marital Status:
Married
Spouse's Name:
Smt. Salma Ansari
Children:
Two sons and one daughter
Educational Qualifications :
BA (Hons); MA (Political Science)
Address: Vice-President's House,
6, Maulana Azad Road,
New Delhi - 110 011
Telephone - 011-23016422, 23016344
E-mail: vpindia@nic.in
Positions Held : Joined the Indian Foreign Service (IFS) in 1961 and served in Indian missions in Baghdad, Rabat, Jeddah and Brussels;
Ambassador to the United Arab Emirates (1976-1979);
Chief of Protocol to Govt. of India (1980-1985);
High Commissioner to Australia (1985-1989);
Ambassador to Afghanistan (1989-1990);
Ambassador to Iran (1990-1992);
Permanent Representative to the UN, New York (1993-1995);
Ambassador to Saudi Arabia (1995-1999);
Visiting Professor, Centre for West Asian and African Studies, Jawaharlal Nehru University, New Delhi (Dec 1999-May 2000);
Vice-Chancellor, Aligarh Muslim University, Aligarh (2000-2002);
Distinguished Fellow at the Observer Research Foundation, New Delhi (2002-2006);
Visiting Professor, Academy for Third World Studies, Jamia Millia Islamia, New Delhi (2003-2005);
Co - Chairman, India-U.K. Round Table (2004-2006);
Member, National Security Advisory Board (2004-2006);
Chairman, Advisory Committee for Oil Diplomacy, Ministry of Petroleum and Natural Gas (2004-2005);
Chairman, Working Group on 'Confidence building measures across segments of society in the State', established by the second Round Table Conference of the Prime Minister on Jammu and Kashmir, held at Srinagar, 24-25 May, 2006; the report of the Working Group was adopted by the 3rd Round Table held at New Delhi, 24 April 2007;
Chairman, Fifth Statutory National Commission for Minorities (March 2006-July 2007);
Vice President of India and ex officio Chairman, Rajya Sabha since 11th August 2007.
Books Published : Written,Travelling through Conflict: Essays on Politics of West Asia, New Delhi, 2008.
Edited, Iran Today: Twenty Five Years After the Islamic Revolution, New Delhi, 2005.
Written, several academic papers and newspaper articles on West Asian Politics.
Awards: Padma Shri (1984)
Sports: Golf and Cricket
Institutes/Clubs: India International Centre
Institute of Defence Studies and Analysis (IDSA)
United Services Institution
Delhi Golf Club
Delhi Gymkhana Club
Noida Golf Club
Countries Visited: Visited many countries during the diplomatic and academic career.
என்னவெல்லாம் ஒரு சமுதாயம் செய்யலாம் என விவாதங்கள் அனல் பறக்கையில், நம்மாளும் செய்யக் கூடிய செயலை வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கின்றீர்கள். நானும் இனி செல்லுமிடங்களில் மரம் சட முயல்கிறேன், வளர்க்கும் பொறுப்பில் யாராவது இருந்தால்.
புகைப்டங்கள் பளிச்சிடுகின்றன. வாழ்த்துகள்.
நிற்க. உங்கள் வலைபதிவை பார்வையிட அழைத்தீர்கள். அதே நேரத்தில் பார்வையிட்ட பதிவையும் பற்றி கருத்து சொல்லி இருக்கலாமே?
//முகவை மைந்தன் said...
என்னவெல்லாம் ஒரு சமுதாயம் செய்யலாம் என விவாதங்கள் அனல் பறக்கையில், நம்மாளும் செய்யக் கூடிய செயலை வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கின்றீர்கள். நானும் இனி செல்லுமிடங்களில் மரம் சட முயல்கிறேன், வளர்க்கும் பொறுப்பில் யாராவது இருந்தால்.
புகைப்டங்கள் பளிச்சிடுகின்றன. வாழ்த்துகள்.
நிற்க. உங்கள் வலைபதிவை பார்வையிட அழைத்தீர்கள். அதே நேரத்தில் பார்வையிட்ட பதிவையும் பற்றி கருத்து சொல்லி இருக்கலாமே?//
வாழ்த்துக்கு நன்றி சார்.
கருத்து சொல்கிறேன்.
-விஜய்
கோவை
//Kailashi said...
கொங்கு மண்டலத்திலிருந்து வந்து அட்டகாசமாக ஆரம்பித்திருக்கின்றீர்கள்.
மேலும் வளர வாழ்த்துக்கள் விஜய்.//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்கா
-விஜய்
கோவை
//மாதங்கி said...
மரங்களையும் மனிதர்களையும் நேசிக்கும் திரு ம யோகநாதன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
இதுபோன்ற தனி மனிதரின் சாதனையை வெளிச்சத்திற்குக்கொண்டு வந்த விஜய்க்கு என் நன்றி//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்கா
-விஜய்
கோவை
// SP.VR. SUBBIAH said...
பதிவு நன்றாக உள்லது விஜய்!
டெம்ப்ளேட்தான் கறுப்பு வண்ணத்தில் கண்ணை உறுத்துகிறது!
June 18, 2008 6:14 PM
ஆசிரியர் ஐயா,
தங்களின் அறிவுரைப்படி வண்ணத்தை மாற்றிவிட்டேன்.நன்றி.
பணிவன்புடன்
விஜய்
கோவை
//வெட்டிப்பயல் said...
கருப்பு கலர் டெம்ப்லேட். பச்சை கலர் ஃபாண்ட்... நீங்க என்ன பால கிருஷ்ணா சொந்தக்காரரா?
படிக்கவே கஷ்டமா இருக்கு...
மேட்டர் சூப்பர்... அப்படியே சிறுதுளி பற்றியும் ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்.//
தங்களின் அறிவுரைப்படி வண்ணத்தை மாற்றிவிட்டேன்.நன்றி.
பணிவன்புடன்
விஜய்
கோவை
http://pugaippezhai.blogspot.com
//கயல்விழி முத்துலெட்சுமி said...
welcome .. already ellarum sollitanga.. colour than bayamuruthuthu.. please ..//
colour changed as desired by sister kayalvizhi muththulakashami.
-vijay
kovai
http://pugaippezhai.blogspot.com
சென்ஷி said...
//கயல்விழி முத்துலெட்சுமி said...
welcome .. already ellarum sollitanga.. colour than bayamuruthuthu.. please ..
//
repeatey :)
சென்ஷி சார்,
colour changed as desired by you-vijay
kovai
http://pugaippezhai.blogspot.com
அன்பு நண்பா,
நமது தோழர் யோகநாதன் அவர்களை பற்றிய பதிவு super.
ரமேஸ்
கோவை
யோகநாதன் பற்றிய பிற தகவல்களையும்,படத் தொகுப்பையும் வெளியிட வேண்டுகிறேன்.
அரவிந்த
கோவை
இந்தவார ஆனந்த விகடனில் இது பற்றிய செய்தி வந்திருக்கிறது.
பக்கம் 84-85
வால்பையன்
தமிழ் வலைப் பதிவுலக
சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்
என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.
புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய
டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.
எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட
அன்புகளுமிய அன்பர்கள்
திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்
அனவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி
என்றும் உங்கள்
விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com
நல்ல பதிவு விஜய் உங்கள் பேழையிலிருந்து இன்னும் பல நல்ல முத்துக்கள் [பதிவுகள்] வெளிவந்து ஒளி வீசட்டும்.
வாழ்த்துக்கள்.
என்ன விஜய் என் பெயர விட்டுடீங்க வகுப்பறையில் கொஞ்சம் லேட்டா வந்திட்டேன் அது ஒரு குற்றமா?
புதிய பதிவராக களத்தில் இறங்கியிருக்கும் நண்பர் விஜய் புகைப்படக்கலையிலும், எழுத்துலகிலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.
கொவை சந்திப்பு விரைவில். கலந்துக்கொள்ள மறக்கவேண்டாம்.
வாழ்த்துக்கள் விஜய்..
// ஜிஜி said...
வாழ்த்துக்கள் விஜய்..
வாழ்த்துக்கு நன்றி
-விஜய்
கோவை
//மஞ்சூர் ராசா said...
புதிய பதிவராக களத்தில் இறங்கியிருக்கும் நண்பர் விஜய் புகைப்படக்கலையிலும், எழுத்துலகிலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.
கொவை சந்திப்பு விரைவில். கலந்துக்கொள்ள மறக்கவேண்டாம்.//
மஞ்சூர் ராசா சார்,
வாழ்த்துக்கு நன்றி
கோவை சந்திப்புக்கு அன்புடன் அழைத்தமைக்கு
நெஞ்சு நிறை நன்றிகள்.
-விஜய்
கோவை
//கோவை விமல்(vimal) said...
என்ன விஜய் என் பெயர விட்டுடீங்க வகுப்பறையில் கொஞ்சம் லேட்டா வந்திட்டேன் அது ஒரு குற்றமா//
விமல் அண்ணா,
நன்றி .
-விஜய்
கோவை
//கண்மணி said...
நல்ல பதிவு விஜய் உங்கள் பேழையிலிருந்து இன்னும் பல நல்ல முத்துக்கள் [பதிவுகள்] வெளிவந்து ஒளி வீசட்டும்.
வாழ்த்துக்கள்.
அன்புடன் வாழ்த்தியதற்கு நன்றி
-விஜய்
கோவை
பதிவு நல்ல முயற்சி
தகவல் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் விபரமாக் இருந்தால் நலம்.
நல்ல பதிவு. கொஞ்சம் interest ஆக இருக்க வேண்டும்
தனி மனித சாதனைப் பதிவு நல்ல முயற்சி. வெறும் தகவலாக இல்லாமல், மற்றவர்களும் சாதனைகள் செய்யத் தூண்டும் விதத்தில் விபரமாக இருப்பது நலம். புகைப்படங்கள் அருமை.
பதிவு நல்ல முயற்சி
தகவல் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் விபரமாக் இருந்தால் நலம்.
Thank you very much for your inoduction about Mr. yokanathan. He is a good job and by intoducing him to blog you have done a good job. entire last week I was at kovai. Had i known this i would have met him. I was suprised to see the respect given by the conductors in kovai buz to the passengers which is rare kind in chennai.Continue your work.good keep it up. sorry for reply in english since I am writing this from mumbai airport.
//தி. ரா. ச.(T.R.C.) said...
Thank you very much for your inoduction about Mr. yokanathan. He is a good job and by intoducing him to blog you have done a good job. entire last week I was at kovai. Had i known this i would have met him. I was suprised to see the respect given by the conductors in kovai buz to the passengers which is rare kind in chennai.Continue your work.good keep it up. sorry for reply in english since I am writing this from mumbai airport.//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
அடுத்த பதிவு " கோவை தோழர்கள் பற்றி"
-விஜய்
//விசயக்குமார் said...
பதிவு நல்ல முயற்சி
தகவல் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் விபரமாக் இருந்தால் நலம்//
ஆலோசனக்கு நன்றி
-விஜய்
//jaisankar jaganathan said...
நல்ல பதிவு. கொஞ்சம் interest ஆக இருக்க வேண்டும்//
அடுத்த பதிவை பார்க்கவும்
-விஜய்
//விசயக்குமார் said...
தனி மனித சாதனைப் பதிவு நல்ல முயற்சி. வெறும் தகவலாக இல்லாமல், மற்றவர்களும் சாதனைகள் செய்யத் தூண்டும் விதத்தில் விபரமாக இருப்பது நலம். புகைப்படங்கள் அருமை//
அடுத்த பதிவை பார்க்கவும்
-விஜய்
இளைஞர் யோகநாதன் சாதித்தைப் பார்க்கும் போது, உன்னால் முடியும் தம்பியில் வரும் பெரியவரும் உடனே நினைவுக்கு வருகிறார்!
யோகநாதன் பற்றியும் அவர் முயற்சிகள் பற்றியும் ஒரு தொடர்பதிவு தாருங்கள் விஜய்.
மேலும் மரக்கன்றுகள் நட்டதோடு மட்டும் அல்லாமல், அவற்றைப் பராமரிக்கவும், பின் followup efforts பற்றியும் அறியத் தாருங்கள்!
இது போல வளர்ச்சிப் பணிகளைச் சரியான கோணத்தில் காட்டும் போது, தமிழ்ப் பதிவர்கள் பெருந்திரளாக வந்து வரவேற்பார்கள், பார்த்தீர்களா?
பதிவுலகில் உங்கள் வெற்றிநடைக்கு வாழ்த்துக்கள் விஜய்!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இளைஞர் யோகநாதன் சாதித்தைப் பார்க்கும் போது, உன்னால் முடியும் தம்பியில் வரும் பெரியவரும் உடனே நினைவுக்கு வருகிறார்!
யோகநாதன் பற்றியும் அவர் முயற்சிகள் பற்றியும் ஒரு தொடர்பதிவு தாருங்கள் விஜய்.
மேலும் மரக்கன்றுகள் நட்டதோடு மட்டும் அல்லாமல், அவற்றைப் பராமரிக்கவும், பின் followup efforts பற்றியும் அறியத் தாருங்கள்!
இது போல வளர்ச்சிப் பணிகளைச் சரியான கோணத்தில் காட்டும் போது, தமிழ்ப் பதிவர்கள் பெருந்திரளாக வந்து வரவேற்பார்கள், பார்த்தீர்களா?
பதிவுலகில் உங்கள் வெற்றிநடைக்கு வாழ்த்துக்கள் விஜய்//
krs sir,
தங்களின் விருப்படி அவraiப் பற்றிய தொடர் பதிவும், இதைப் போல் சமுதாயத் தொண்டாற்றி வரும் பல நல்லவர்கள் பற்றி அவசியம் பதிகிறேன்.
அன்புக்கு நன்றி.
-விஜய்
maram valarththal
manitham valarum
Thiruvaalar Yoganathan Avarkalukku
siram thazhntha vanakkangal
Thiruvaalar vijay avarkalukku
vazhththukkal
டோண்டு ஐயா,
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..
சுற்றுச்சூழல் காவலர் யோகநாதன் பற்றிய வலைப்பதிவு மிகவும் பாராட்டத்தக்கது விஜய்!!
வாத்தியார் மற்றும் வலைபதிவு நண்பர்கள் தரும் ஊக்க மருந்தே பின்னூட்டங்கள் அல்லவா?
நண்பர்களே, நேரம் கிடைக்கும் போது
கொஞ்சம் நம்ம வீட்டுப்பக்கமும் வாங்க :-)))
என்றும் அன்புடன், தமாம் பாலா @
www.bala-win-paarvai.blogspot.com
www.best-regards-bala.blogspot.com
அன்பின் சிகரம் விஜய் அவர்களே..
அருமையான பணி அற்புதமான பதிவு. உண்மையிலே நீங்கள் கோவைக்கு கிடைத்த ஒரு புதையல். அண்டை மாநிலத்தாருக்கு கோவையின் மீது எப்போதும் ஒரு பரிவு பாசம் உண்டு ஏனென்றால் “சிறுவாணி” தண்ணீர் செய்த மாய்மாலம் தான் அதற்க்கு காரணம். அதனோடு மேலும் கோவையை குளிர்ச்சியாக்க நீங்களூம் வந்துவிட்டீர்கள் அபாராமாண பணி.
நல்ல பதிவை போட்டுத்தாக்கி நெல்லைக்காரர் என்று நிரூபித்து விட்டீர்கள். இந்த பதிவுக்கு ஒரு சலாம்.
//Covai Ravee said...
அன்பின் சிகரம் விஜய் அவர்களே..
அருமையான பணி அற்புதமான பதிவு. உண்மையிலே நீங்கள் கோவைக்கு கிடைத்த ஒரு புதையல். அண்டை மாநிலத்தாருக்கு கோவையின் மீது எப்போதும் ஒரு பரிவு பாசம் உண்டு ஏனென்றால் “சிறுவாணி” தண்ணீர் செய்த மாய்மாலம் தான் அதற்க்கு காரணம். அதனோடு மேலும் கோவையை குளிர்ச்சியாக்க நீங்களூம் வந்துவிட்டீர்கள் அபாராமாண பணி.//
Covai Ravee அவர்களே,
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..
//தமிழ்சினிமா said...
நல்ல பதிவை போட்டுத்தாக்கி நெல்லைக்காரர் என்று நிரூபித்து விட்டீர்கள். இந்த பதிவுக்கு ஒரு சலாம்.//
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..
//sankaran said...
maram valarththal
manitham valarum
Thiruvaalar Yoganathan Avarkalukku
siram thazhntha vanakkangal
Thiruvaalar vijay avarkalukku
vazhththukkal//
தங்களின் மேலான கருத்துக்கும்,ஆதரவுக்கும் என் நன்றி.
இந்த பதிவில் இயற்கைக் காவலர் யோகநாதன் அவர்களின் சாதனைச் செய்திகளையும் ,புகைப்படத் தொகுப்பையும் பதித்திருகிறேன்.
vijay congats.you have dine a nice job
keep it up. give such good informations.
thank you
rajan
//Anonymous said...
vijay congats.you have dine a nice job
keep it up. give such good informations.
thank you
rajan//
நன்றி ராஜன் அவர்களே..
சுற்றுச்சுழல் பாதுகாப்பை வலியுறுத்தும் யோகநாதன் அவ்ர்களின் ஆக்கபூர்வ செயல் களுக்கு நாம் அனைவரும் துணை நிற்பதாக சபதமேற்போம்.
கண்ணன்
//Anonymous said...
சுற்றுச்சுழல் பாதுகாப்பை வலியுறுத்தும் யோகநாதன் அவ்ர்களின் ஆக்கபூர்வ செயல் களுக்கு நாம் அனைவரும் துணை நிற்பதாக சபதமேற்போம்.
கண்ணன்
நன்றி கண்ணன் அவர்களே
தி.விஜய்
Great blog, Vijay. I'm your father's friend.My family and I cultivated the habit of shunning plastics, not throwing garbage anywhere even if the place is already strewn with garbage. We have planted trees in our house lane spending money from our pocket and those trees are now big and green!
I met a foreigner in a Connaught Place restaurant in Delhi. He told me, he loves India except for the filth strewn everywhere and the uncontrolled vehicle traffic.
Congrats for this blog Vijay.
//P.Paulraj said...
Great blog, Vijay. I'm your father's friend.My family and I cultivated the habit of shunning plastics, not throwing garbage anywhere even if the place is already strewn with garbage. We have planted trees in our house lane spending money from our pocket and those trees are now big and green!
I met a foreigner in a Connaught Place restaurant in Delhi. He told me, he loves India except for the filth strewn everywhere and the uncontrolled vehicle traffic.
Congrats for this blog Vijay
dear paulraj uncle,
thank you very much for your kind comment.
t.vijay
இயற்கை காப்போன் " யோகநாதனின் செயல் களை பாராட்டி பல நிறுவனங்கள் சிறப்பு செய்தன எனப் பத்திரிக்கைகளில் படித்தேன்.
அது பற்றிய தொகுப்புகளை இதில் இணைக்கவும்
//திருநெல்வேலி கார்த்திக் said...
இயற்கை காப்போன் " யோகநாதனின் செயல் களை பாராட்டி பல நிறுவனங்கள் சிறப்பு செய்தன எனப் பத்திரிக்கைகளில் படித்தேன்.
அது பற்றிய தொகுப்புகளை இதில் இணைக்கவும்
விரைவில் தகவல்களை இணக்கிறேன்
தி.விஜய்
பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
கோவை விஜய்
விஜய்,
இது சம்பந்தமா நாங்க எர்த் அவர் நடத்தியபோது எழுதிய பதிவு பாருங்க.
இங்கே பாருங்க
Hello. My wife and I bought our house about 6 months ago. It was a foreclosure and we were able to get a great deal on it. We also took advantage of the 8K tax credit so that definitely helped. We did an extensive remodeling job and now I want to refinance to cut the term to a 20 or 15 year loan. Does anyone know any good sites for mortgage information? Thanks!
Mike
//nalla pathivu, pathivukku nantri
maram valarppu patri
enthu pathivai oru murai
parungal nanbare.
http://vnthangamani.blogspot.com/ 2010/04/blog-post.html
nantri vazhga valamudan.
top [url=http://www.c-online-casino.co.uk/]casino games[/url] brake the latest [url=http://www.realcazinoz.com/]online casinos[/url] unshackled no deposit perk at the chief [url=http://www.baywatchcasino.com/]www.baywatchcasino.com
[/url].
Post a Comment