Thursday, July 24, 2008

கோவையில் தேசபிதாவின் மறுபிறப்பு...


நம் இந்திய தேசத்தில் ஒரு மாபெரும் கொடுமை. மனித கழிவுகளை தலையில் சுமக்கும் ஒரு பிரிவினர் இருந்த காலம். இந்தக் கொடுமையை நீக்க வேண்டும் என் மக்களுக்கு உணர்த்த நம் தேசப் பிதா காந்தி தனது கழிப்பறைகளை தானே சுத்தம் செய்தார். இது வரலாறு. இந்த கொடுமையை முழுவதும் நீக்க பாடுபட்டோர் பல உத்தமத் தலைவர்கள்.

உலர் களிப்பிடங்கள்( dry lavo) காலம் மெல்ல மறைந்து "flush out" கிராமம்,நகரம் எங்கும் வரத் தொடங்கின. இருந்த போதிலும் அந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய வெளி ஆட்ளை உபயோகிக்கும் மணோபாவம் மட்டும் மாறின பாடில்லை.

தன் வீட்டு கழிப்பறையே சுத்தம் செய்ய யோசிக்கும் காலத்தில் பிறர் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை அனாதை குழந்தைகளின் உணவுக்காவும்,உடைக்காவும்,கல்விக்காவும் செலவழிக்கும் ஒரு உத்தமர் லோகநாதன்-கோவையில் காந்தியின் மறு பிறப்பன்றோ!

ஆறுவரை படித்ததால் ஒரு தனியார் வெல்டிங் கம்பெனியில் வேலை. அதில் வரும் சம்பளம் அவர் குடும்ப அன்றாட செலவுக்கு.

வேலை நேரம் முடிந்ததும் கல்யாணமண்டபம், பொது இடங்கள், பிறர் வீடுகள் முதலியவ்ற்றில் உள்ள கழிபிடங்களை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை எளிய ஆதரவற்ற குழந்தையின் கல்விக்காக செலவ்ழித்துவருகிறார்.

கழிப்பறைகளை சுத்தம் செய்வதால் கிடக்கும் பணத்தை வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு ஆண்டு முடிந்ததும் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வில்( 10 th,12 th) அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமூகரீதியாக பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் கையேடுகளை வழங்குவதை வழக்கமாய் கொண்டுள்ளார் நம் லோகநாதன்
வீடு வீடாகச் சென்று மற்றவ்ர் உபயோகித்த பழைய துணிமணிகளை சேகரித்து ,அவரது வாழ்க்கை துணவி சலவை செய்து தர அதை அணாதை குழந்தைகளுக்கு அளித்து அகமகிழ்கிறார்.
இந்த தன்னல்மற்ற சமுதாயப் பணியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார்..
இப்படி சில புண்ணியவான்கள் இருப்பதால் தான் ஏதோ கொஞ்சம் மழையும்,மனிதமும் இருக்கிறது.

அவரின் முகவரி..

திரு.லோகநாதன்
எஸ்.எம்.இன்ஜீனியரிங்,
697,ராமநாதபுரம்,
கோயம்புத்தூர்-45.

செல்- 99526 21150

128 comments:

said...

லோகநாதனின் இச் சமுதாயப்பணிக்கு அனைவரும் பொருளதவிதந்து அவரை ஊக்குவிக்கலாமே.
பிரபாகர்

said...

படங்களும், செய்திகளுமாய், இடுகைகள் அருமை, வாழ்த்துக்கள்!

said...

விஜய் உங்களது அலைபேசி எண்ணை எனக்கு அனுப்பவும்.நன்றி.velarasi@gmail.com

said...

/முகம் தெரியாதோருக்கு,பிரதி உபகாரம் எதிர் பார்க்கமல் செய்யும் சேவை மகாத்தானது ,மக்கள் சேவையே மகேசன் சேவை என்பர். லோகநாதனின் சேவை அதை விடச் சிறந்தது.
/

Anonymous said...

good post vijay.

balamurugan

Anonymous said...

நெஞ்சைத் தொடும் பதிவு.விஜய் வாழ்த்துக்கள்

பாலன்

said...

விஜய் .மிக அருமையான பதிவு.பாராட்டுக்கள்

Anonymous said...

ஒரு நல்ல சமுதாய அக்கறையுள்ளவரைபற்றிய பதிவு

said...

//Prabhakar said...
லோகநாதனின் இச் சமுதாயப்பணிக்கு அனைவரும் பொருளதவிதந்து அவரை ஊக்குவிக்கலாமே.
பிரபாகர்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நல்ல யோசனை.
தி.விஜய்

said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
படங்களும், செய்திகளுமாய், இடுகைகள் அருமை, வாழ்த்துக்கள்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி

தி.விஜய்

said...

//வேளராசி said...
விஜய் உங்களது அலைபேசி எண்ணை எனக்கு அனுப்பவும்.நன்றி.velarasi@gmail.com

வருகைக்கு நன்றி
தி.விஜய்

said...

//பொதிகைத் தென்றல் said...
/முகம் தெரியாதோருக்கு,பிரதி உபகாரம் எதிர் பார்க்கமல் செய்யும் சேவை மகாத்தானது ,மக்கள் சேவையே மகேசன் சேவை என்பர். லோகநாதனின் சேவை அதை விடச் சிறந்தது//

மிக அருமையாய் சொல்லியுள்ளீர்கள் நன்றி.
தி.விஜய்

Anonymous said...

லோகநாதனின் பணி பாராட்டுக்குறியது.

மணியன்

said...

very good

said...

லோகநாதனுக்கும் அவரை பற்றிய செய்திகளை சுருக்குமாகவும் சுவையாகவும் அளித்த தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

said...

இவரைப் பற்றிய வேளராசியின் பதிவில் புகைப்படமும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் கேட்டிருந்தார் வடகரை வேலன். கொடுத்திருக்கிறீர்கள். இவரது பொது நலத் தொண்டு பாராட்டுக்குரியது.

Anonymous said...

very good information about loganathan of coimbatore.

said...

திரு. லோகநாதன் போன்ற ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவரைப் பற்றி அருமையாகப் பதிவிட்டமைக்கு நன்றிகள்.

said...

சேவையில் உயர்ந்த சேவை லோகனாதனுடையது....வாழ்த்துவோம்..
அன்புடன் அருணா

said...

//ஒரு உத்தமர் லோகநாதன்//

விஜய்,

மிக மிக அறிந்து கொள்ள வேண்டிய உன்னத மனிதர்.

said...

//Anonymous said...
good post vijay.

balamurugan


thank you sir
t.vijay

said...

//Anonymous said...
நெஞ்சைத் தொடும் பதிவு.விஜய் வாழ்த்துக்கள்

பாலன்


நன்றி பாலன் சார்

தி.விஜய்

said...

//ajay said...
விஜய் .மிக அருமையான பதிவு.பாராட்டுக்கள்//

பரட்டுக்கு நன்றி அஜய்

said...

//Anonymous said...
ஒரு நல்ல சமுதாய அக்கறையுள்ளவரைபற்றிய பதிவு


வருகைகுக்ம் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

//Anonymous said...
லோகநாதனின் பணி பாராட்டுக்குறியது.

மணியன்//

வருகைக்கும் & கருத்துக்கும் நன்றி..
விஜய்..

said...

//Krishnan said...
very good//

வருகைக்கும் & கருத்துக்கும் நன்றி..
விஜய்..

said...

//shri ramesh sadasivam said...
லோகநாதனுக்கும் அவரை பற்றிய செய்திகளை சுருக்குமாகவும் சுவையாகவும் அளித்த தங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

வருகைக்கும் & கருத்துக்கும் நன்றி..
விஜய்..

said...

//ராமலக்ஷ்மி said...
இவரைப் பற்றிய வேளராசியின் பதிவில் புகைப்படமும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனக் கேட்டிருந்தார் வடகரை வேலன். கொடுத்திருக்கிறீர்கள். இவரது பொது நலத் தொண்டு பாராட்டுக்குரியது.,//

வருகைக்கும் & கருத்துக்கும் நன்றி..
விஜய்..

said...

//Anonymous said...
very good information about loganathan of coimbatore.//

வருகைக்கும் & கருத்துக்கும் நன்றி..
விஜய்..

said...

//கவிநயா said...
திரு. லோகநாதன் போன்ற ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவரைப் பற்றி அருமையாகப் பதிவிட்டமைக்கு நன்றிகள்
//

வருகைக்கும் & கருத்துக்கும் நன்றி..
விஜய்..

said...

//ஒரு உத்தமர் லோகநாதன்//

விஜய்,

மிக மிக அறிந்து கொள்ள வேண்டிய உன்னத மனிதர்.//

வருகைக்கும் & கருத்துக்கும் நன்றி..
விஜய்..

said...

//இந்த தன்னல்மற்ற சமுதாயப் பணியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார்.. //

வாழ்த்துக்கள்.

சிறப்பான செய்தி, பகிர்ந்தமைக்கு நன்றி விஜய்.

Anonymous said...

நன்றி விஜய்,

சென்ற வார week பத்திரிக்கையில் இவரைப் பற்றிய கட்டுரை வந்துள்ளது.

பார்க்கவும்.

said...

இவர் தான் மனிதன்

said...

வேலை நேரம் முடிந்ததும் கல்யாணமண்டபம், பொது இடங்கள், பிறர் வீடுகள் முதலியவ்ற்றில் உள்ள கழிபிடங்களை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை எளிய ஆதரவற்ற குழந்தையின் கல்விக்காக செலவ்ழித்துவருகிறார்.}}}}}
பயனுள்ள பதிவு

said...

வலைச்சரத்தில் பதிவர்

said...

////இந்த தன்னல்மற்ற சமுதாயப் பணியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறார்.. //

வாழ்த்துக்கள்.

சிறப்பான செய்தி, பகிர்ந்தமைக்கு நன்றி விஜய்.//

வருகைக்கும் & கருத்துக்கும் நன்றி..
விஜய்..

said...

//வடகரை வேலன் said...
நன்றி விஜய்,

சென்ற வார week பத்திரிக்கையில் இவரைப் பற்றிய கட்டுரை வந்துள்ளது.

பார்க்கவும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி

தி.விஜய்

said...

//nagoreismail said...
இவர் தான் மனிதன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி

தி.விஜய்

said...

த//மிழ்சினிமா said...
வேலை நேரம் முடிந்ததும் கல்யாணமண்டபம், பொது இடங்கள், பிறர் வீடுகள் முதலியவ்ற்றில் உள்ள கழிபிடங்களை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை எளிய ஆதரவற்ற குழந்தையின் கல்விக்காக செலவ்ழித்துவருகிறார்.}}}}}
பயனுள்ள பதிவு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி

தி.விஜய்

said...

//தமிழ் பிரியன் said...
வலைச்சரத்தில் பதிவர்//

மிக அருமையாய் சொல்லியுள்ளீர்கள் நன்றி.
தி.விஜய்

Anonymous said...

லோகநாதனின் இப் பணியை உலகறியச் செய்தமைக்கு நன்றி.விஜய்

சேதுராமன்

said...

அன்பு விஜய், அமைதி இல்லதிற்கு வந்தமைக்கு வரவேற்புகள். கதையின் பாராட்டுதலுக்கு நன்றிகள்.
தங்களை பற்றி மேலும் அறிய விருப்பங்கள்.
எனது மெயில் - dul_fiqar@yahoo.com.sg
எனது எம்.எஸ்.என். - dul_fiqar786@hotmail.com
வடிவமைப்பு -http://finalsense.com/services/blog_templates/
மேலே உள்ள இணைப்பின் மூலம் வடிவமைப்பை மாற்றிக் கொள்ள முடியும்
voice message குறித்த விபரம் விரைவில்
- நன்றியுடன்

said...

//Anonymous said...
லோகநாதனின் இப் பணியை உலகறியச் செய்தமைக்கு நன்றி.விஜய்

சேதுராமன்//



சேதுராமன் சார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

//nagoreismail said...
அன்பு விஜய், அமைதி இல்லதிற்கு வந்தமைக்கு வரவேற்புகள். கதையின் பாராட்டுதலுக்கு நன்றிகள்.
தங்களை பற்றி மேலும் அறிய விருப்பங்கள்.
எனது மெயில் - dul_fiqar@yahoo.com.sg
எனது எம்.எஸ்.என். - dul_fiqar786@hotmail.com
வடிவமைப்பு -http://finalsense.com/services/blog_templates/
மேலே உள்ள இணைப்பின் மூலம் வடிவமைப்பை மாற்றிக் கொள்ள முடியும்
voice message குறித்த விபரம் விரைவில்
- நன்றியுடன்//

nagoreismail அண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

இன்னொரு விஜய் இருக்கிறார் போலிருக்கு, 2 நாளா அங்கே போயிட்டு, ஒண்ணையும் காணோமேனு வந்துட்டேன், ம்ம்ம்ம், நல்ல பதிவு, இவரைப் பற்றிச் செய்திகள் நிறையவே படிச்சிருக்கேன், இங்கே கொடுத்ததுக்கு நன்றி. நல்ல உபயோகமான தகவல்களை இடுகின்றீர்கள். வரவேற்பும் இருக்கின்றது. வாழ்த்துகள். மீண்டும் வருகின்றேன். ,முழுசும் படிக்கலை இன்னும்.

Anonymous said...

this is a fantastic work done by loganathan of coimbatore.

said...

//கீதா சாம்பசிவம் said...
இன்னொரு விஜய் இருக்கிறார் போலிருக்கு, 2 நாளா அங்கே போயிட்டு, ஒண்ணையும் காணோமேனு வந்துட்டேன், ம்ம்ம்ம், நல்ல பதிவு, இவரைப் பற்றிச் செய்திகள் நிறையவே படிச்சிருக்கேன், இங்கே கொடுத்ததுக்கு நன்றி. நல்ல உபயோகமான தகவல்களை இடுகின்றீர்கள். வரவேற்பும் இருக்கின்றது. வாழ்த்துகள். மீண்டும் வருகின்றேன். ,முழுசும் படிக்கலை இன்னும்//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தி.விஜய்

said...

//sathya said...
this is a fantastic work done by loganathan of coimbatore.//

thank you very much
t.vijay

said...

கருத்துக்கள் பதிந்த அனைவருக்கும் நன்றி...

said...

கருத்துக்கள் பதிந்த அனைவருக்கும் நன்றி...

said...

நானும் இவரைப் பற்றி பல பத்திரிக்கைகளின் வாயிலாக அறிந்தேன். இப்படிப்பட்டவர்கள் உலகில் இருப்பதால்தான் இன்னும் இயற்கை நம்மை பொறுத்துக்கொண்டுள்ளது. மிக நல்லப் பதிவு வாழ்த்துக்கள்

said...

நல்ல போஸ்ட் அண்ணா. உங்களின் எல்லா பதிவிலும் சமுதாய நோக்குத் தெரிகிறது. நன்று தொடரவும்..!! :-)

said...

//rapp said...
நானும் இவரைப் பற்றி பல பத்திரிக்கைகளின் வாயிலாக அறிந்தேன். இப்படிப்பட்டவர்கள் உலகில் இருப்பதால்தான் இன்னும் இயற்கை நம்மை பொறுத்துக்கொண்டுள்ளது. மிக நல்லப் பதிவு வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கோவை விஜய்

said...

//Sri said...
நல்ல போஸ்ட் அண்ணா. உங்களின் எல்லா பதிவிலும் சமுதாய நோக்குத் தெரிகிறது. நன்று தொடரவும்..!! :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோவை விஜய்

said...

இவர் போன்றவர்களை அடையாளம் காட்டும் நீங்களும் எங்களுக்கு கிடைத்த ஒரு வரம்தான்!

தொடருங்கள்!

said...

நல்லப் பதிவு வாழ்த்துக்கள்.

தொடருங்கள்!

said...

மனம் கனக்கிறது...

said...

விஜய் .மிக அருமையான பதிவு.பாராட்டுக்கள்...

said...

லோகநாதன், நெகிழவைக்கிறார்.

said...

Grate லோகநாதன்! இப்படி செய்வதற்கு பணம் படைத்தவர்களுக்கு மனம் வருவதில்லையே..

said...

//பரிசல்காரன் said...
இவர் போன்றவர்களை அடையாளம் காட்டும் நீங்களும் எங்களுக்கு கிடைத்த ஒரு வரம்தான்!

தொடருங்கள்!//

கிருஷ்ண குமார் அண்ணாவின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

//வாழ்க தமிழ் said...
நல்லப் பதிவு வாழ்த்துக்கள்.

தொடருங்கள்//


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

//VIKNESHWARAN said...
மனம் கனக்கிறது

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

//ச்சின்னப் பையன் said...
விஜய் .மிக அருமையான பதிவு.பாராட்டுக்கள்...//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
கோவை விஜய்

Anonymous said...

தற்காலத்திற்கு ஏற்றதொரு பதிவு..

வாழ்க அவருடைய சேவை!

said...

ஒரு நல்ல சமுதாய அக்கறையுள்ளவரைபற்றி பதிவு போட்டு, அவரை கௌரவபடுத்திய தங்களை பாராட்டுகிறேன்.

said...

//கயல்விழி said...
லோகநாதன், நெகிழவைக்கிறார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//varun said...
Grate லோகநாதன்! இப்படி செய்வதற்கு பணம் படைத்தவர்களுக்கு மனம் வருவதில்லையே..//


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

///தன் வீட்டு கழிப்பறையே சுத்தம் செய்ய யோசிக்கும் காலத்தில் பிறர் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்து அதில் வரும் பணத்தை ஏழை அனாதை குழந்தைகளின் உணவுக்காவும்,உடைக்காவும்,கல்விக்காவும் செலவழிக்கும் ஒரு உத்தமர் லோகநாதன்-////

அருமையான பதிவு.

பாராட்டுக்கள்...

said...

வணக்கம் கோவை விஜய்.
வாவ்...அருமையான படங்களுடன் கூடிய பதிவுகள்.சமூகத்திற்குத் தேவையான நல்ல பதிவுகள்.இன்னும் முழுமையாகப் பார்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் பற்றின பதிவு பார்த்தேன்.
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

said...

//இனியவள் புனிதா said...
தற்காலத்திற்கு ஏற்றதொரு பதிவு..

வாழ்க அவருடைய சேவை!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

இக்பால் said...
ஒரு நல்ல சமுதாய அக்கறையுள்ளவரைபற்றி பதிவு போட்டு, அவரை கௌரவபடுத்திய தங்களை பாராட்டுகிறேன்.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

மிகவும் நல்ல முயற்சி!!
உங்கள் பதிவு அவரை மேலும் உற்சாகப் படுத்தும், ஊக்குவிக்கும்!!
என்னையும் சிந்திக்க வைக்கிறது உங்கள் பதிவு. நன்றி நண்ப!!!

said...

உங்கள் வலைப் பதிவுக்கு இன்றுதான் வந்தேன். மிக அருமையான படங்களும் பதிவுகளும். திரு. லோகநாதன் அவர்கள் குறித்த பதிவு நெஞ்சை தொடுவதாக உள்ளது. இவ்வாறான மேன் மக்களை இந்நாளில் காண்பதரிது. முகவரியுடன் அவர் சேவையை உணர்வு பூர்வமாக வெளிக்கொண்டுவந்ததற்கு நன்றிகளும் பாராட்டுகளும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

said...

குசேலன் பக்கம் சுத்திகிட்டு இருந்தவனை பின்னூட்டம் போட்டு சமுதாய சிந்தனைப்பக்கம் கொண்டுவந்து விட்டீர்கள்.

விஜய்!அவரது வங்கி கணக்கு எண் மற்றும் வங்கிப்பெயர் கேட்டு எனக்குத் தனிமடல் ஒன்று அனுப்புங்கள் பார்க்கலாம்.

said...

itha paaththeeyalaa? - ethaavathu elutalaame?

http://desktop-left.blogspot.com/2008/07/blog-post_31.html

said...

தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள், தீர்வோடு சொல்லப் படும் பிரச்னைகள், மிக மிக அருமையாக அலசி ஆராய்ந்து எளிமையாகச் சொல்லப் படும் தீர்வுகள், மொத்தத்தில் பதிவுகளின் தரம் சொல்ல முடியாத மேன்மையாக உள்ளது. ரொம்பவே நிறைவாகவும், சந்தோஷமாகவும் உள்ளது படங்களும் அருமையான தேர்ந்தெடுத்த புகைப்படக் கலைஞர் என நிரூபிக்கின்றது. உங்கள் பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துகள்.

said...

விஜய் அண்னே! நீங்க ஒரு நல்ல புகைப்படக் கலைஞரா மட்டும் இல்லாமல் நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதராகவும் இருக்கீங்க. பாரட்டுக்கள்!கோவை காந்திக்கும்,உங்களுக்கும்.

said...

கீதா சாம்பசிவம் said...
தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள், தீர்வோடு சொல்லப் படும் பிரச்னைகள், மிக மிக அருமையாக அலசி ஆராய்ந்து எளிமையாகச் சொல்லப் படும் தீர்வுகள், மொத்தத்தில் பதிவுகளின் தரம் சொல்ல முடியாத மேன்மையாக உள்ளது. ரொம்பவே நிறைவாகவும், சந்தோஷமாகவும் உள்ளது படங்களும் அருமையான தேர்ந்தெடுத்த புகைப்படக் கலைஞர் என நிரூபிக்கின்றது. உங்கள் பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துகள்//

அம்மாவின் வாழ்த்துக்கும் அன்பு ஆசிர்வாதத்துக்கும் கோடான கோடி நன்றி

பணிவான வணக்கத்துடன்

கோவை விஜய்

said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
விஜய் அண்னே! நீங்க ஒரு நல்ல புகைப்படக் கலைஞரா மட்டும் இல்லாமல் நல்ல சமூக அக்கறை கொண்ட மனிதராகவும் இருக்கீங்க. பாரட்டுக்கள்!கோவை காந்திக்கும்,உங்களுக்கும்.//


வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//சிவாஜி said...
மிகவும் நல்ல முயற்சி!!
உங்கள் பதிவு அவரை மேலும் உற்சாகப் படுத்தும், ஊக்குவிக்கும்!!
என்னையும் சிந்திக்க வைக்கிறது உங்கள் பதிவு. நன்றி நண்ப!!!

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//நர்மதா said...
உங்கள் வலைப் பதிவுக்கு இன்றுதான் வந்தேன். மிக அருமையான படங்களும் பதிவுகளும். திரு. லோகநாதன் அவர்கள் குறித்த பதிவு நெஞ்சை தொடுவதாக உள்ளது. இவ்வாறான மேன் மக்களை இந்நாளில் காண்பதரிது. முகவரியுடன் அவர் சேவையை உணர்வு பூர்வமாக வெளிக்கொண்டுவந்ததற்கு நன்றிகளும் பாராட்டுகளும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//Sindhan said...
itha paaththeeyalaa? - ethaavathu elutalaame?

http://desktop-left.blogspot.com/2008/07/blog-post_31.html

புகைப்படப் பேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

திரு லோகநாதன் பற்றிய இந்த விவரங்கள் உண்மையிலேயே என்னை நெகிழ வைத்தது. சத்தமில்லாமல் சேவை செய்யும் இவர் போன்ற மகாத்மாக்களால் தான் நாடு வாழ்கிறது.

விஜய், மிகவும் உருப்படியான, உபயோகமான பதிவு உங்களுடையது. வாழ்த்துக்கள்!

said...

See two great minds involved here ... Loganathan and Vijay.
I admire both of you for making this world worthwhile to live.
Wish I had the guts and opportunity.
Kindly convey my regards and my indigent situation at 71 years dependent on my children for basics.
Thank you Vijay, you will do well in life.

said...

Thank you for your kind advise on typing in Tamil.

Your site is really good.

said...

விஜய், நம்ம ஊரு படமெல்லாம் போட்டு அசத்துறீங்க. ரொம்ப நிறைவா இருக்கு. பணி தொடரவும் சிறக்கவும் வாழ்த்துக்கள்.

said...

சமுதாயத்தில் மறைந்திருக்கும், மாமனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்,பலர் பார்வையில் பட வைக்கும், உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் :)

said...

வெறுமனே சமுதாய விரும்பிகள் போல் தம்மைக் காட்டிக்கொள்வதில் அகமகிழும் மனிதர்கள் மத்தியில் "லோகநாதன்" போன்றோரின் சமூகப் பணி போற்றற்குறியது.

இதுப்போன்றவர்களை இனங்கண்டு அவர்களின் பணிக்கு பங்களிக்க அரச நிறுவனங்கள் முன் வரவேண்டும்.

இப்பதிவிட்ட உங்களுக்கு நன்றி

said...

கோவை விஜய்., உங்களது புகைப்படகோணம் உண்மையிலுமே பிரம்மிப்பை தருகிறது. நீங்கள் மாணவரா? தங்களை போன்ற சமுதாய விழிப்புணர்வு விரும்பிகளின் ஆலோசனைகளை அறிவகம் எதிர்பார்க்கிறது. நேரம் கிடைக்கும்போது அறிவகத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் அறிவகம்.

Anonymous said...

பொதிகைத் தென்றல் said...

/முகம் தெரியாதோருக்கு,பிரதி உபகாரம் எதிர் பார்க்கமல் செய்யும் சேவை மகாத்தானது ,மக்கள் சேவையே மகேசன் சேவை என்பர். லோகநாதனின் சேவை அதை விடச் சிறந்தது.
/

இப்படிப்பட்டவர்களை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தும் விஜயின் சேவையும் பாராட்டத்தக்கது. விகடன் அல்லது வேறு வாராந்த பத்திரிகைகளுக்கு இந்த சுட்டியை அனுப்பினால் அவருக்கு இன்னமும் உதவிகள் கிடைக்கும்.

said...

//srinig said...
திரு லோகநாதன் பற்றிய இந்த விவரங்கள் உண்மையிலேயே என்னை நெகிழ வைத்தது. சத்தமில்லாமல் சேவை செய்யும் இவர் போன்ற மகாத்மாக்களால் தான் நாடு வாழ்கிறது.

விஜய், மிகவும் உருப்படியான, உபயோகமான பதிவு உங்களுடையது. வாழ்த்துக்கள்!


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

// benzaloy said...
See two great minds involved here ... Loganathan and Vijay.
I admire both of you for making this world worthwhile to live.
Wish I had the guts and opportunity.
Kindly convey my regards and my indigent situation at 71 years dependent on my children for basics.
Thank you Vijay, you will do well in life


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//பழமைபேசி said...
விஜய், நம்ம ஊரு படமெல்லாம் போட்டு அசத்துறீங்க. ரொம்ப நிறைவா இருக்கு. பணி தொடரவும் சிறக்கவும் வாழ்த்துக்கள்.



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

வரவேற்கின்றேன் உங்கள் நல்ல சிந்தனையை

said...

//
ஆயில்யன் said...
சமுதாயத்தில் மறைந்திருக்கும், மாமனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்,பலர் பார்வையில் பட வைக்கும், உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் :)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

//HK Arun said...
வெறுமனே சமுதாய விரும்பிகள் போல் தம்மைக் காட்டிக்கொள்வதில் அகமகிழும் மனிதர்கள் மத்தியில் "லோகநாதன்" போன்றோரின் சமூகப் பணி போற்றற்குறியது.

இதுப்போன்றவர்களை இனங்கண்டு அவர்களின் பணிக்கு பங்களிக்க அரச நிறுவனங்கள் முன் வரவேண்டும்.

இப்பதிவிட்ட உங்களுக்கு நன்றி


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

//ARIVAKAM said...
கோவை விஜய்., உங்களது புகைப்படகோணம் உண்மையிலுமே பிரம்மிப்பை தருகிறது. நீங்கள் மாணவரா? தங்களை போன்ற சமுதாய விழிப்புணர்வு விரும்பிகளின் ஆலோசனைகளை அறிவகம் எதிர்பார்க்கிறது. நேரம் கிடைக்கும்போது அறிவகத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் அறிவகம்//




வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

//பொதிகைத் தென்றல் said...

/முகம் தெரியாதோருக்கு,பிரதி உபகாரம் எதிர் பார்க்கமல் செய்யும் சேவை மகாத்தானது ,மக்கள் சேவையே மகேசன் சேவை என்பர். லோகநாதனின் சேவை அதை விடச் சிறந்தது.
/

இப்படிப்பட்டவர்களை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தும் விஜயின் சேவையும் பாராட்டத்தக்கது. விகடன் அல்லது வேறு வாராந்த பத்திரிகைகளுக்கு இந்த சுட்டியை அனுப்பினால் அவருக்கு இன்னமும் உதவிகள் கிடைக்கும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

நன்றி கோவை விஜய் அவர்களே,

உண்மையான அன்பு மட்டுமே இந்த உலகில் எதையும் வெல்லும்.

Anonymous said...

நல்ல முயற்சி. இப்பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

said...

//rahini said...
வரவேற்கின்றேன் உங்கள் நல்ல சிந்தனையை


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//வாழ்க தமிழ் said...
நன்றி கோவை விஜய் அவர்களே,

உண்மையான அன்பு மட்டுமே இந்த உலகில் எதையும் வெல்லும்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

கடையம் ஆனந்த் said...
நல்ல முயற்சி. இப்பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

Thanks for visiting my blog

said...

இதற்கு முக்கிய காரணம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு வளிமண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பதே.

ஒரு வருடத்தில் சுமார்18x10^12 டன் அளவு இந்த கா.டை.ஆக்ஸைடு வாயு உற்பத்தியாகி வாயு வெளியில் கலக்கிறது.

பெருகிவிட்ட ஜனத்தொகை,வாகனங்களின் அதிகப் படியான பயன்பாட்டால் வெளிப்படும் புகை தொழிற்சாலைகளின் பெருக்கம் எல்லாம் இதற்குக் காரணமாக அமைகிறது.

தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.

said...

hi there, you posted on my site but the text is not known to me. how can i translate please to english.

Kind Reagdrs

Carole

PS good shots.

said...

100 ரூவா சேவை செஞ்சிட்டு, 1000 ரூவாய்க்கு விளம்பரம் செஞ்சுக்குற இந்தக் காலத்துல, திரு.லோகனாதன் போன்றவர்கள் போற்றத்தக்கவர்கள்! தகவலுக்கு நன்றி!

said...

நல்ல முயற்சி. இப்பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

said...

//Aboorva said...
Thanks for visiting my blog


thank you
kovai vijay

said...

//புதுகைச் சாரல் said...
இதற்கு முக்கிய காரணம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு வளிமண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பதே.

ஒரு வருடத்தில் சுமார்18x10^12 டன் அளவு இந்த கா.டை.ஆக்ஸைடு வாயு உற்பத்தியாகி வாயு வெளியில் கலக்கிறது.

பெருகிவிட்ட ஜனத்தொகை,வாகனங்களின் அதிகப் படியான பயன்பாட்டால் வெளிப்படும் புகை தொழிற்சாலைகளின் பெருக்கம் எல்லாம் இதற்குக் காரணமாக அமைகிறது.

தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

//Carole said...
hi there, you posted on my site but the text is not known to me. how can i translate please to english.

Kind Reagdrs

Carole

PS good shots//


thank you verymuch

kovai vijay

said...

//தஞ்சாவூரான் said...
100 ரூவா சேவை செஞ்சிட்டு, 1000 ரூவாய்க்கு விளம்பரம் செஞ்சுக்குற இந்தக் காலத்துல, திரு.லோகனாதன் போன்றவர்கள் போற்றத்தக்கவர்கள்! தகவலுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//வழிப்போக்கன் said...
நல்ல முயற்சி. இப்பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

அன்பரே, அடுத்த ஆறு மாதங்களில் வர இருக்கிறேன். அவசியம் உங்களை சந்திக்கிறேன். நன்றி.

said...

லோகநாதன் போன்றவரின் பணி பாராடிர்குறியது, வாழ்த்துகிறேன்.

விஜய் உங்கள் மின்னன்சல் முகவரியை அறிய தருமாறு வேண்டுகிறேன்.

vimalind@gmail.com

said...

நல்ல பதிவு விஜய் வாழ்த்துக்கள்...

லோகநாதன் அவரிற்கு ஒரு தனி பாராட்டும் வாழ்த்துக்களும்...

said...

கடைசியாக என் பதிவில் தாங்கள் போட்ட பின்னுட்டம் சார்ந்த முயற்சிக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்...

நன்றி விஜய்...

said...

//கோவை விமல்(vimal) said...
லோகநாதன் போன்றவரின் பணி பாராடிர்குறியது, வாழ்த்துகிறேன்



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி


கோவை விஜய்

said...

//தமிழன்... said...
நல்ல பதிவு விஜய் வாழ்த்துக்கள்...

லோகநாதன் அவரிற்கு ஒரு தனி பாராட்டும் வாழ்த்துக்களும்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி


கோவை விஜய்

said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் உங்களுக்கு.உஙகள் சேவை இன்னும் வளர வாழ்த்துக்கள்.

said...

//ஹேமா said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் உங்களுக்கு.உஙகள் சேவை இன்னும் வளர வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கு நன்றி

Anonymous said...

Respected Mr.Loganathan,
My name is Raj(Muruganrajan).Now I am working in INDONESIA.

I am very happy today because I got ur line and spoke to you.

I have plan to come to CBE on this month,I hope I will contact and meet you.
Thanks for your social service, My wishes to you and all your family members.

Dear friends,
I have, very interest to type in tamil, But I don't know how to type in tamil,pls some one can help me?.

My mail ID muruganrajan@yahoo.com
Thanks,
Bye,
Raj.
INDONESIA.

said...

லோகனாதனின் உன்னத சேவையை வலையுலகத்தில் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

லோகனாதன் போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால் ‘அரசியல்' என்ற சாக்கடயும் சுத்தமாகும்..

said...

//சூர்யா said...
லோகனாதனின் உன்னத சேவையை வலையுலகத்தில் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

லோகனாதன் போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால் ‘அரசியல்' என்ற சாக்கடயும் சுத்தமாகும்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பாரட்டுக்களுக்கு நன்றி

தி.விஜய்

said...

// Anonymous said...
Respected Mr.Loganathan,
My name is Raj(Muruganrajan).Now I am working in INDONESIA.

I am very happy today because I got ur line and spoke to you.

I have plan to come to CBE on this month,I hope I will contact and meet you.
Thanks for your social service, My wishes to you and all your family members.

Dear friends,
I have, very interest to type in tamil, But I don't know how to type in tamil,pls some one can help me?.

My mail ID muruganrajan@yahoo.com
Thanks,
Bye,
Raj.
INDONESIA.
thank you
kovai vijay