Friday, July 18, 2008

வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..!

தமிழக்த்தின் கலச்சாரம் மட்டும் பண்பாட்டு தலைநகராம் கொங்கு சீமை கோவையில் செட்டிப்பாளையம் பந்தய திடல்லில் நடந்த நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன போட்டி பந்தய காட்சிகளின்..உங்கள் விஜயின் புகைபடப்பேழையின் புகழ் பாடும் கவிதை தொகுப்புகள்..

வந்து கண்டு களித்து கருத்துகளை தாங்கோண்ணா..

பெட்ரோலின் விலை கண்ணாமூச்சி விளையாடும் நம் நாட்டுக்கு இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா சிந்திப்பீர்!

102 comments:

Anonymous said...

என்னடா பெட்ரொல் சிக்கனம் பற்றிய பதிவாளர் கார் ரேசுக்கு அழைக்கிறாரே என்று பார்த்தால்
.கடைசியில் நல்ல திரைப் படங்களில் உள்ள நீதிக்கதை போல்(உன்னால் முடியும் தம்பி, அன்பே சிவம்,) கார் பந்தயம் தேவையா?
என வினா எழுப்பியுள்ளதற்கு பாரட்டுக்கள்.
தொடரட்டும் உங்களது சமுதாயம் நலம் சார்ந்த பதிவுகள்.

வாழ்த்துக்கள்

kannanbala

said...

விஜய் கோவை வலை பதிவர் சந்திப்பின் படங்கள் அல்லது வீடீயோ ஏதேனும் உண்டா, அல்லது யாரேனும் பதிவிடிருந்தாள் சுட்டி தரவும்..

said...

////பெட்ரோலின் விலை கண்ணாமூச்சி விளையாடும் நம் நாட்டுக்கு இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா சிந்திப்பீர்!///

இளமையும் முடியும் இருக்கிறவள் இரட்டை ஜடை போட்டுக் கொள்வாள்!
நாம் என்ன செய்யமுடியும் - வேடிக்கை பார்ப்பதைத்தவிர?

Anonymous said...

Is it worse than the 200 car, 1000 car convoys that follows leaders from airport/railyway station to conference sites?

I don't think so!

Formula car races are there to test the innovations and research from the car companies.

said...

புகைப் பேழை என்பதில் பிழை உள்ளது!
புகைப்படப் பேழை' என்று இருக்க வேண்டும்!

பேழையில் புகைப்படத்தை வைக்கலாம்,
புகையை எப்படி வைப்பது?

said...

விஜய் கோவை வலை பதிவர் சந்திப்பின் படங்கள் அல்லது வீடீயோ ஏதேனும் உண்டா, அல்லது யாரேனும் பதிவிடிருந்தாள் சுட்டி தரவும்..//

dear friend,
please go to this and see the photos .

http://podian.blogspot.com/2008/07/blog-post_14.html

said...

//விஜய் said...

dear friend,
please go to this and see the photos .

http://podian.blogspot.com/2008/07/blog-post_14.html//

நன்றி விஜய், வாத்தியார் அதற்குள் பதிவை வெளியிட்டு சுட்டியும் கொடுத்துவிட்டார். எனது மறு மொழியையும் பதிவு செய்து விட்டேன்

said...

படங்கள் அருமை விஜய்.எல்லாமே கலக்கல் வகை

said...

கச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்கும் வேளையில் இதே மாதிரி பண்டைய
அரசர்கள் காலம் போல் கேளிக்கைகளளுக்காக வீனாக செலவைடுவதை தடுக்க வேண்டும்.
நமது பாரதத்தில் தினம் நமது சகோதரர்கள் 5 கோடிப் பேர் சரியான உண்வில்லமல் பசியால் வாடும் போது இது தேவையா.

எம் எல் ஏ said...

பின்னூட்டம் போடரவங்க பேரு பதிவின் கீழ் தெரியமாட்டேங்குது பாருங்க !

யாரு என்ன சொல்றாங்கன்னே தெரியலே! சட்டமன்றம் மாதிரி இருக்கு !

said...

நல்ல புகைப்படங்கள். கடைசி வரி அதைவிட அருமை..

said...

வாங்கோணா வந்து லுக் விடுங்கன்னு கூப்பிடிறீங்களேன்னு வந்தேன்.எனக்கெல்லாம் கோவை ரேஸ் கோர்ஸ் மட்டும்தான் தெரியும.ரேஸ்திருவிழாவை உங்க புண்ணியத்துல படத்துல பார்த்தாச்சு.எப்பவும் எங்க பிலிம் காட்டுறாங்கன்னே மனசு தேடுறுதால இதே மாதிரி படத்த ஓசைகிட்ட எப்பவோ பார்த்த மாதிரி ஞாபகம்.ஒருவேளை அது வேற காமிராவோ?

said...

முந்தைய பின்னூட்டத்திற்கு பின் உங்கள் பதிவை புரட்டினால் அபாரமான படங்கள் காணக்கிடைக்கின்றன.சுற்று சூழல் போராளி பதிவு செம ஹிட்டுன்னு பின்னூட்டங்கள் சொல்லுது.ஆமா ஜுலை இரவு நேரப் படம் எங்கேங்க?பிட்டுல இணைத்திருக்கிறீர்களான்னு பார்க்கிறேன்.

said...

//SP.VR. SUBBIAH said...
////பெட்ரோலின் விலை கண்ணாமூச்சி விளையாடும் நம் நாட்டுக்கு இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா சிந்திப்பீர்!///

இளமையும் முடியும் இருக்கிறவள் இரட்டை ஜடை போட்டுக் கொள்வாள்!
நாம் என்ன செய்யமுடியும் - வேடிக்கை பார்ப்பதைத்தவிர?//

அன்புடைய ஆசிர்வாதத்துக்கு நன்றி.

மாதா,பிதா குரு தெய்வம்.

ஆசிரியரின் முன்னால் மாணவன்.

தி.விஜய்

said...

படங்கள் அருமை விஜய்.எல்லாமே கலக்கல் வகை

said...

//Anonymous said...
என்னடா பெட்ரொல் சிக்கனம் பற்றிய பதிவாளர் கார் ரேசுக்கு அழைக்கிறாரே என்று பார்த்தால்
.கடைசியில் நல்ல திரைப் படங்களில் உள்ள நீதிக்கதை போல்(உன்னால் முடியும் தம்பி, அன்பே சிவம்,) கார் பந்தயம் தேவையா?
என வினா எழுப்பியுள்ளதற்கு பாரட்டுக்கள்.
தொடரட்டும் உங்களது சமுதாயம் நலம் சார்ந்த பதிவுகள்.

வாழ்த்துக்கள்

kannanbala


கண்ணன்பாலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.பதிவுகள் தொடர வாழ்த்தியதற்கும் நன்றி.

தி.விஜய்

said...

Unga template colorye bayangara attractiveaa irukkuthu.. :))

said...

வாவ்.....அருமையான படங்கள் :)
சூப்பர்..!

said...

சுட்டி விகடன் நடத்தறீங்களா? :)

படங்கள் அருமை!

said...

சுட்டி விகடன் நடத்தறீங்களா? :)

படங்கள் அருமை!

said...

photos very nice

said...

ஜி said...
Unga template colorye bayangara attractiveaa irukkuthu.. :))


thank you very much
t.vijay

said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
வாவ்.....அருமையான படங்கள் :)
சூப்பர்..!//

வருகைக பாரட்டுக்கும் நன்றி
தி.விஜய்

said...

The pics are excellent and visually appealing.The text is crisp and to the point. keep up the good work.

With Regards,
M.D.S.PRABU

said...

புகைப்படங்கள் அருமையாக இருக்கின்றன!நீ எடுத்தவைகளா விஜய்?

said...

//கயல்விழி said...
சுட்டி விகடன் நடத்தறீங்களா? :)

படங்கள் அருமை//


பாராட்டுக்கு நன்றி.

தி.விஜய்

said...

all the photos are super.congrats.

ramesh shankar
nagerkoil

said...

First few pics are wonderfully and there are some beautifully executed pan shots!!
Great work!!
Kudos!! B-)

said...

பல் இருக்கிறவன் பக்கோடா திங்கறான் விடுங்கோ!

:)

said...

வந்தேண்ணா...வந்தேன்!!
படங்கள் சூப்பர்! ஸ்போர்ட்ஸ் ஸ்டார்
பத்திரிகை படங்கள் பார்ப்பது போலிருக்கிறது! நீங்க..நீங்களே எடுத்ததா? நல்லாருக்கு. இதற்கு ப் பொருத்தமான தலைப்போடு பிட் போட்டி ஏதாவது வரும். பத்திரமாய்
வையுங்கள். விஜய்!!

said...

Nice Work

said...

சூப்பர்னா!புகைப்படமும் உங்க கமெண்ட்சும்..

said...

//தென்றல்sankar said...
photos very nice


thank you mr.Shankar

said...

படங்கள் அருமை. பாரட்டுக்கள்.இயற்கையை காக்கும் பணியில் உங்கள் பதிவுகுள்.தொடரட்டும் உங்கள் நற் பணி .


முருகன்.

said...

அருமையான படங்கள். நல்ல ரசனை மற்றும் திறமை படமெடுப்பதில். இதுதான் நான் படிக்கும் முதல் பதிவு உங்கள் புகைப்பேழையில்.

சுப்பையா ஐயா சொன்னது சரி என எனக்குப்படுகிறது. புகைப்படப்பேழை என்றிருந்தால் நன்றாய் இருக்கும்

said...

இது ஒரு நல்ல படிவு,வாழ்த்துக்கள்.

said...

துல்லியமான படங்கள். அற்புதம். ஆனால் கடைசியில் //இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா// என நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விக்கு எதிர்மறையாக இப்பதிவு பைக் ரேஸை உற்சாகப் படுத்தும் விளம்பரம் போலல்லவா அமைந்து விட்டது? எப்படியோ உங்கள் புகைப் படப் பேழைக்குச் சரியான விருந்து!:).பரவாயில்லை விடுங்கள், வாத்தியார் ஐயா சொன்ன மாதிரி //நாம் என்ன செய்யமுடியும் -வேடிக்கை பார்ப்பதைத்தவிர?//:(!

Anonymous said...

கோவையில் செட்டி பளையத்தின் மோட்டார் பந்தய அரங்கு தமிழகத்திலே மிகச் சிறப்பானது.கோவையில் மோட்டர் பந்தய மோட்டார் வடிவமைப்பு பற்றி தகவல் தரவும்.

பாலமுருகன்

said...

பல் இருக்கிறவன் பக்கோடா திங்கறான் விடுங்கோ!
:)reepeet

said...

//பெட்ரோலின் விலை கண்ணாமூச்சி விளையாடும் நம் நாட்டுக்கு இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா சிந்திப்பீர்!//

சோறு உண்ணும் போது அரிசி விலையைப் பார்க்கலாமா ?
:)

இங்கே சிங்கையில் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. அதுவும் கிடைப்பதில்லை.

said...

//M.D.S.PRABU said...
The pics are excellent and visually appealing.The text is crisp and to the point. keep up the good work.

With Regards,
M.D.S.PRABU

dear mdsp,
thank you very much.
wishing you all the best in the new assignment.congrats.

ever yours
t.vijay

said...

//கோவி.கண்ணன் said...
//பெட்ரோலின் விலை கண்ணாமூச்சி விளையாடும் நம் நாட்டுக்கு இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா சிந்திப்பீர்!//

சோறு உண்ணும் போது அரிசி விலையைப் பார்க்கலாமா ?
:)

இங்கே சிங்கையில் அரிசி விலை 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. அதுவும் கிடைப்பதில்லை.//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன் சார்.
அரிசி விலை ஏற்றம் இங்கும் விஷம் போல் ஏறுகிறது. ஒரு அறிக்கை இப்படியே போனால்( விவசாயம் புறக்கணிக்கப் பட்டல்)வரும் 2020 ல் நம்து பாரத தேசம் அரிசி ஏற்றுமதி நாடு என்பது மாறி இறக்குமதி நாடாய்
மாறும் என்கிறது.

வளம் கொடுக்கும் விவசாயத்தை பாதுகாக்க வேண்டுயது அனைவரது கடமைய்ன்றோ !

தி.விஜய்

said...

ப்ரொபைலில் சிறுவனின் நிழல் படம்... கள்ளம் அற்ற வெள்ளைச் சிரிப்பு. அசத்தலாக இருக்கிறது !

said...

////SP.VR. SUBBIAH said...
புகைப் பேழை என்பதில் பிழை உள்ளது!
புகைப்படப் பேழை' என்று இருக்க வேண்டும்!

பேழையில் புகைப்படத்தை வைக்கலாம்,
புகையை எப்படி வைப்பது?
ஆலோசனைக்கும்,அறிவுரைக்கும் நன்றி ஐயா.

புகைப்பேழை-யை 'புகைப்படப்பேழை'(தலைப்பு மட்டும்) யாக மாற்றி விட்டேன்.அன்புக்கு நன்றி.

தி.விஜய்

said...

//கானகம் said...
அருமையான படங்கள். நல்ல ரசனை மற்றும் திறமை படமெடுப்பதில். இதுதான் நான் படிக்கும் முதல் பதிவு உங்கள் புகைப்பேழையில்.

சுப்பையா ஐயா சொன்னது சரி என எனக்குப்படுகிறது. புகைப்படப்பேழை என்றிருந்தால் நன்றாய் இருக்கும்//


ஆலோசனைக்கு நன்றி .

புகைப்பேழை-யை 'புகைப்படப்பேழை'(தலைப்பு மட்டும்) யாக மாற்றி விட்டேன்.அன்புக்கு நன்றி.

தி.விஜய்

said...

அருமையான் படங்கள், panning மிகச்சரியாக கையாளப்பட்டிருக்கிறது.ரசித்தேன்.

said...

//ஒப்பாரி said...
அருமையான் படங்கள், panning மிகச்சரியாக கையாளப்பட்டிருக்கிறது.ரசித்தேன்//


பாரட்டுக்கு நன்றி
தி.விஜய்

said...

//கோவி.கண்ணன் said...
ப்ரொபைலில் சிறுவனின் நிழல் படம்... கள்ளம் அற்ற வெள்ளைச் சிரிப்பு. அசத்தலாக இருக்கிறது !//


நன்றி சார் .மனம் திறந்த பாரட்டுக்கும் அன்புக்கும்

தி.விஜய்

said...

//NambikaiPandian said...
புகைப்படங்கள் அருமையாக இருக்கின்றன!நீ எடுத்தவைகளா விஜய்?//

பாரட்டுக்கு நன்றி.ஆமாம் சார்.
தி.விஜய்

said...

படங்கள் மிக அருமை! நான், இதற்கு முன் ரேஸ் பார்த்ததில்லை. நன்றி விஜய்!

கடைசி வரி... என்ன சொல்றதுன்னு தெரியல விஜய். ஆனா, கோவையில் ரேஸ் அப்படீங்கறதும், அதற்கு அருமையான படங்கள் போட்டு, ஒரு பதிவு வந்திருக்கிறதும் எனக்கு மகிழ்ச்சியையேத் தருகிறது விஜய்.

எந்த முரண்பட்ட சிந்தனையும் இல்லை. மனதில் தோன்றியதை அப்படியேக் கூறினேன்.

பெட்ரோல் சிக்கனம் மிக மிக அவசியமே. :)

said...

// NewBee said...
படங்கள் மிக அருமை! நான், இதற்கு முன் ரேஸ் பார்த்ததில்லை. நன்றி விஜய்!

கடைசி வரி... என்ன சொல்றதுன்னு தெரியல விஜய். ஆனா, கோவையில் ரேஸ் அப்படீங்கறதும், அதற்கு அருமையான படங்கள் போட்டு, ஒரு பதிவு வந்திருக்கிறதும் எனக்கு மகிழ்ச்சியையேத் தருகிறது விஜய்.

எந்த முரண்பட்ட சிந்தனையும் இல்லை. மனதில் தோன்றியதை அப்படியேக் கூறினேன்.

பெட்ரோல் சிக்கனம் மிக மிக அவசியமே.//

உங்கள் கேள்வி--
கடைசி வரி... என்ன சொல்றதுன்னு தெரியல விஜய்?

உங்கள் பதில்--
பெட்ரோல் சிக்கனம் மிக மிக அவசியமே.

வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி..
விஜய்..
www.pugaippezhai.blogspot.com

said...

// ஜி said...
Unga template colorye bayangara attractiveaa irukkuthu.. :))//

மிக்க நன்றி ஜி
விஜய்..
www.pugaippezhai.blogspot.com

said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...
வாவ்.....அருமையான படங்கள் :)
சூப்பர்..!//

மிக்க நன்றி எம்.ரிஷான் ஷெரீப்
விஜய்..
www.pugaippezhai.blogspot.com

said...

// நந்து f/o நிலா said...
படங்கள் அருமை விஜய்.எல்லாமே கலக்கல் வகை//

மிக்க நன்றி நந்து f/o நிலா
விஜய்..
www.pugaippezhai.blogspot.com

said...

//வெண்பூ said...
நல்ல புகைப்படங்கள். கடைசி வரி அதைவிட அருமை..//

மிக்க நன்றி வெண்பூ
விஜய்..
www.pugaippezhai.blogspot.com

said...

// ramesh said...
all the photos are super.congrats.

ramesh shankar
nagerkoil//

மிக்க நன்றி ramesh
விஜய்..
www.pugaippezhai.blogspot.com

Anonymous said...

All photos are nice.Congrats

Krishanan

said...

// Anonymous said...
All photos are nice.Congrats

Krishanan


thank you sir

t.vijay

said...

//Anonymous said...
கோவையில் செட்டி பளையத்தின் மோட்டார் பந்தய அரங்கு தமிழகத்திலே மிகச் சிறப்பானது.கோவையில் மோட்டர் பந்தய மோட்டார் வடிவமைப்பு பற்றி தகவல் தரவும்.

பாலமுருகன்

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பாலமுருகன் சார். தகவல்களை சேர்த்து ஒரு பதிவு தனியாக போடுகிறேன்

தி.விஜய்

said...

//Murugan said...
படங்கள் அருமை. பாரட்டுக்கள்.இயற்கையை காக்கும் பணியில் உங்கள் பதிவுகுள்.தொடரட்டும் உங்கள் நற் பணி .


முருகன்.
varukaikkum paaraddukkum nantri

t.vijay

said...

wearewதாங்கள் எனது வலைத்தளம் வருகை புரிந்ததற்கு நன்றி. தங்களின் புகைப்படங்கள் அனைத்தும் அருமை. அதனுடன் தந்துள்ள தகவல்களும் அருமை. தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.

said...

// God of Kings said...
wearewதாங்கள் எனது வலைத்தளம் வருகை புரிந்ததற்கு நன்றி. தங்களின் புகைப்படங்கள் அனைத்தும் அருமை. அதனுடன் தந்துள்ள தகவல்களும் அருமை. தங்களின் பணி தொடர வாழ்த்துகள்.

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.சார்

தி விஜய்

said...

படம் எல்லாம் அருமை..

////பெட்ரோலின் விலை கண்ணாமூச்சி விளையாடும் நம் நாட்டுக்கு இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா சிந்திப்பீர்!///

இந்த அட்வைஸ் எல்லாம் வேணாமே.

Anonymous said...

good post .congrats

rajan

said...
This comment has been removed by the author.
said...

விஜய் said...
//அவனும் அவளும் said...
படம் எல்லாம் அருமை..

////பெட்ரோலின் விலை கண்ணாமூச்சி விளையாடும் நம் நாட்டுக்கு இந்த களிப்பு மோட்டார் பந்தயம் தேவையா சிந்திப்பீர்!///

இந்த அட்வைஸ் எல்லாம் வேணாமே.//

இந்தியாவில் 60 கோடி ஜனங்கள் சாராசரி ஒரு நாள் வருமானம் ரூ.40 கீழ் இருப்பதாக ஒரு தகவல் உள்ளது..இச் சமயத்தில் இப்படி கேளிகைகளுக்கு வீண் விரையம் தேவையா..?

said...

****இந்தியாவில் 60 கோடி ஜனங்கள் சாராசரி ஒரு நாள் வருமானம் ரூ.40 கீழ் இருப்பதாக ஒரு தகவல் உள்ளது..இச் சமயத்தில் இப்படி கேளிகைகளுக்கு வீண் விரையம் தேவையா..?*****

தேவை தான்.

said...

//அவனும் அவளும் said...
****இந்தியாவில் 60 கோடி ஜனங்கள் சாராசரி ஒரு நாள் வருமானம் ரூ.40 கீழ் இருப்பதாக ஒரு தகவல் உள்ளது..இச் சமயத்தில் இப்படி கேளிகைகளுக்கு வீண் விரையம் தேவையா..?*****

தேவை தான்.

கருத்துக்கு நன்றி சார்.
தி.விஜய்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

தி.விஜய்

said...

விஜய் கோவையில் ரேஸ் திருவிழா புகைப்படங்கள் நல்ல இருக்கு.

said...

புகை படங்கள் அத்தனையும் நன்றாக உள்ளது. நாம சொன்னா கேப்பாங்கன்னு நினக்கிறீங்க?

said...

//Prabhakar said...
விஜய் கோவையில் ரேஸ் திருவிழா புகைப்படங்கள் நல்ல இருக்கு


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பிரபாகரன் சார்
தி.விஜய்

said...

//ri ramesh sadasivam said...
புகை படங்கள் அத்தனையும் நன்றாக உள்ளது. நாம சொன்னா கேப்பாங்கன்னு நினக்கிறீங்க?//


பாரட்டுக்கு நன்றி.

தி.விஜய்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

Wanna Get HIGH? Running out of Supply? Then Check Out My Shit!
>>>>> http://bestlegalhighsdrugs.info <<<<
If you have questions, you can email my boy at online.mentor [at] gmail.com


[size=1] IGNORE THIS----------------------------
amaniya muscsria ufo alvariud [url=http://bestlegalhighsdrugs.info] herbal high [/url] wikipedia shrooms bjfo albarius [url=http://buybudshoplegalherbs.info] buy legal herbs[/url] cocainne ectsasy pulls [url=HTTP://BUYINGMARIJUANASALE.INFO] Buy Cannabis Sativa [/url] salbia diivinorum efstasy pillss [url=HTTP://BUYLEGALBUDSCOMREVIEWS.INFO] buy legalbuds [/url] dracaena fragrans massangeana pass drug test secrets free [url=HTTP://CANNABISHIGH-PILLSHIGH.INFO] Marijuana High[/url] salvvia divonorum european fly agaric [url=HTTP://HOWTOBUYWEED-BUYINGWEED.INFO] how to buy marihuana[/url] seeds salvia divinorum Effects Of Meth [url=http://legalbud.drugreviews.info] legal buds [/url]

ssalvia divinotum sallvia divinorrum [url=http://legalweed.lamodalatina.com] legal weeds [/url] meth test saliva dkvinorum [url=http://buysalvia.lamodalatina.com] order salvia leaves[/url] Meth Lab Ingredients wcstasy pilla

amnaita muscaris buf akvarius [url=http://legalweed.lamodalatina.com] legalweed [/url] meth clean up amanita muscatia [url=http://buysalviacheap.com] buy salvia divinorum[/url] ecstasy rating ubfo alvsrius
[url=http://guaranteedheightincrease.info/]height enhancement[/url] - http://guaranteedheightincrease.info/
height increase - http://guaranteedheightincrease.info
[url=http://provenpenisenlargement.info/]proven penis enhancement[/url] - http://provenpenisenlargement.info/
proven penis growth - http://provenpenisenlargement.info/
[url=http://provenskincareadvice.info/]skin care advice[/url] - http://provenskincareadvice.info/
skin care techniques - http://provenskincareadvice.info/
[url=http://getrichgambling.info/]get riches gambling[/url] - http://getrichgambling.info/
get riches gambling - http://getrichgambling.info/
[url=http://herpesoutbreak-gentalwarts.info/]herpes outbreak[/url] - http://herpesoutbreak-gentalwarts.info/
herpes outbreak - http://herpesoutbreak-gentalwarts.info/
[url=http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO]cure premature ejaculation[/url] - http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO
stop premature ejaculation - http://STOP-PREMATURE-EJACULATION-SOLUTIONS.INFO
[url=http://3GMOBILEPHONESFORSALE.INFO]3g mobile phone for sale[/url] - http://3GMOBILEPHONESFORSALE.INFO
mobile cell phone for sale - http://3GMOBILEPHONESFORSALE.INFO
[url=http://internationaloddities.reviewsdiscountsonline.com] international oddities[/url]
international oddities scam
[url=http://drobuds.reviewsdiscountsonline.com]reviews of dro bud [/url]
buy dro buds
[url=http://bestacnetreatmentreviews.info] best acne treatment reviews[/url] http://bestacnetreatmentreviews.info
acne treatment reviews http://bestacnetreatmentreviews.info
[url=HTTP://LEARN-HYPNOSIS-ONLINE.INFO]learn hypnotism online[/url]
learn hypnosis online

Anonymous said...

Hi,

I'm seeking help for the kids of Haiti.

I'm at this site for a non-profit organization that devotes themselves to
creating oppurtunities for the kids in haiti. If anyone wants to give money then do so here:

[url=http://universallearningcentre.org]Donate to Haiti[/url] or Help Haiti

They provide kids in Haiti books and teach them.

Yes, they're a real cause.

It would be great if you could help

Anonymous said...

looking representing ed drugs? [url=http://www.cahv.org]buy viagra online [/url]and profit from sprung shipping at http://www.cahv.org . another good place to [url=http://www.kiosknews.org]buy viagra online[/url] is www.kiosknews.org .

Anonymous said...

The French gourmet cheese Bleu d'Auvergne has a wonderful aroma, a rich taste; the saltiness increases with the incidence of veining. The overall flavor is piquant but not overly sharp. Bleu d'Auvergne started life as an imitation of Roquefort, using cow's milk in place of sheep's milk. Legend has it that a peasant, around 1845, decided to inject his cheese with a blue mold that he found growing on his left-over bread (the motto being, waste not, want not). And thus, the gourmet cheese Bleu d'Auvergne was born. This French gourmet blue cheese comes from the region of Auvergne and the cheese is made from milk of Salers and Aubrac cows. The rind is very thin and so the cheese is usually wrapped in foil. The cheese is rich and creamy with a pale yellow color and scattered holes and well-defined greenish-blue veining. We cut and wrap this cheese in wedge of 8 ounces and 1 pound.

buy fresh blue cheese

[url=http://riderx.info/members/buy_5F00_fresh_5F00_blue_5F00_cheese.aspx]buy fresh blue cheese[/url]

http://riderx.info/members/buy_5F00_fresh_5F00_blue_5F00_cheese.aspx

Anonymous said...

Good day everybody, I just signed up on this perfect discussion board and wished to say hi! Have a extraordinary day!

Anonymous said...

It's so easy to choose high quality [url=http://www.euroreplicawatches.com/]replica watches[/url] online: [url=http://www.euroreplicawatches.com/mens-swiss-watches-rolex/]Rolex replica[/url], [url=http://www.euroreplicawatches.com/mens-swiss-watches-breitling/]Breitling replica[/url], Chanel replica or any other watch from the widest variety of models and brands.

Anonymous said...

megan fox on a bike, [url=http://discuss.tigweb.org/thread/187756]megan fox chest[/url] megan fox and amanda seyfried kiss clip
kim kardashian picture, [url=http://discuss.tigweb.org/thread/187768]kim kardashians[/url] kim kardashian full video quicktime
taylor swift music videos you tube, [url=http://discuss.tigweb.org/thread/187772]taylor swift last christmas music video[/url] kelly clarkson and taylor swift news
dress up hannah montana free, [url=http://discuss.tigweb.org/thread/187786]hannah montana i miss you lyrics[/url] hanna montana best of bothworlds lyrics
harry potter 6 rumors, [url=http://discuss.tigweb.org/thread/187792]criticism harry potter sorcerer's stone novel[/url] harry potter dvds
princess cruise lines to alaska from san francisco, [url=http://discuss.tigweb.org/thread/187798]carnival cruise to nowhere[/url] cruise to new zealand
justin bieber sing 1 last lonely girl, [url=http://discuss.tigweb.org/thread/187812]justin bieber favorite girl album cover[/url] justin bieber first interview
britney spears gallery, [url=http://discuss.tigweb.org/thread/187814]britney spears home video[/url] britney spears wallpaper
fox news megan kelly new years eve party, [url=http://discuss.tigweb.org/thread/175542]megan fox upset stomach[/url] megan fox animated sex tape

Anonymous said...

Once upon a time air travel was a great deal simpler than it is today. You called one of a few airlines that flew from your airport, the agent would tell you what flights were available for a given time, and you booked the one you wanted. Airports were always bustling places, especially during the holidays, but as long as you gave yourself adequate time, the process was usually the same. You would check your bags, go through the x-ray machine, get your boarding pass, and wait patiently at the appropriate gate. Once you got on the plane you ate the snack or meal that came with your flight and watched a movie.

In recent years travel by plane has become significantly more complicated. There are so many different configurations for flights and types of fares. Dire economic circumstances have caused airlines to raise rates and charge extra fees for everything from baggage to blankets. There are complex rules about what you can and cannot carry in your luggage. It can be very difficult to determine whether you are getting the best deal or the best services when you buy an airline ticket. The internet makes the navigation of airlines, airports, and flight itineraries easier, but, even so, be prepared to do some research if you want to find a flight at the best price.

Here is something up front that might save you time and money right off the bat. If you are traveling within the United States mainland, always look at Southwest Airlines first. Southwest is almost always the best deal you will find. However, Southwest itineraries do not appear on the major travel websites, so always go directly to the airline's website for information. Plug in your travel plans, and you will get a list of all the flights that are available. Southwest typically charges more reasonable prices than other airlines, and there are no hidden fees. The price you see is the price you get although tax and the government fee that is attached to all flights does apply. For lower prices than you can probably get anywhere else look at the "web only" fares, but keep in mind that these fares are not refundable.

[url=http://cheapairtickets.qarri.com/]Useful tips for air tickets[/url]

Anonymous said...

hey


great forum lots of lovely people just what i need


hopefully this is just what im looking for looks like i have a lot to read.

Anonymous said...

check out the new free [url=http://www.casinolasvegass.com]online casino games[/url] at the all new www.casinolasvegass.com, the most trusted [url=http://www.casinolasvegass.com]online casinos[/url] on the web! enjoy our [url=http://www.casinolasvegass.com/download.html]free casino software download[/url] and win money.
you can also check other [url=http://sites.google.com/site/onlinecasinogames2010/]online casinos[/url] and [url=http://www.bayareacorkboard.com/]poker room[/url] at this [url=http://www.buy-cheap-computers.info/]casino[/url] sites with 100's of [url=http://www.place-a-bet.net/]free casino games[/url]. for new gamblers you can visit this [url=http://www.2010-world-cup.info]online casino[/url].

Anonymous said...

if you guys hoping in the service of straits to span [url=http://www.generic4you.com]viagra[/url] online you can do it at www.generic4you.com, the most trusted viagra pharmacopoeia repayment in search generic drugs.
you can learn drugs like [url=http://www.generic4you.com/Sildenafil_Citrate_Viagra-p2.html]viagra[/url], [url=http://www.generic4you.com/Tadalafil-p1.html]cialis[/url], [url=http://www.generic4you.com/VardenafilLevitra-p3.html]levitra[/url] and more at www.rxpillsmd.net, the nation report [url=http://www.rxpillsmd.net]viagra[/url] emergence on the web. well another great [url=http://www.i-buy-viagra.com]viagra[/url] pharmacy you can find at www.i-buy-viagra.com

Anonymous said...

check http://www.EroticWebCams.net if you want to view the best adult webcams.

Anonymous said...

Instantly translate entire web pages, blogs or documents in a single click using our miraculous online translation software. Our incredible translator tool supports 75 languages including English, Spanish, French, Korean, Japanese, Hebrew (Yiddish), Swedish, Dutch, German, Italian, Croation, Chinese (Simplified), Chinese (Traditional), Portugese, Russian, Serbian, Turkish and more! It also comes loaded with a leading dictionary, spelling and definition package. Use our simple and intuitive translation software to translate words, webpages or document formats such as Word, PDF and text. Download our amazing translation software for free and start translating now!

You can download it here:
[URL=http://fishbabel.notlong.com]Babel Fish[/URL]

Anonymous said...

Make room the brute with two backs casinos? authenticate this advanced [url=http://www.realcazinoz.com]casino[/url] games. advisor and contain a withstand up online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also delay our untrained [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] guide at http://freecasinogames2010.webs.com and be heir to in essential incredibly off !
another modern [url=http://www.ttittancasino.com]casino[/url] spiele place is www.ttittancasino.com , because german gamblers, get philanthropic online casino bonus.

Anonymous said...

So I took the plunge -- bought myself a [url=http://www.ordio.com.au/products/Fatman-iTube-Red%252di-with-Speakers.html]Fatman iTube 252[/url] and I've got to say I made out like a bandit. I actually listened to one at a friend's house several months ago and just couldn't get that quality out of my head because it impressed the heck out of me. I searched online everywhere for a great deal and finally found it at [url=http://www.ordio.com.au]Ordio[/url] in Westfield Bondi Junction. I rang them first and asked a bunch of questions and everything was answered to my satisfaction so I went ahead and bought it. Shipping was fast. Everything was perfect. I'm pretty darn happy and I'm playing it right now. Not sure if they post outside of Oz but you won't be sorry if they do.

Music to my ears...

Raymund

Anonymous said...

All about shop-script
[IMG]http://s43.radikal.ru/i102/0901/37/7366b19ed2b2.png[/IMG]
http://shop-scripts.ru
Can it: modules, templates, sql DB and othes...
FREE all products :)
[URL=http://www.shop-scripts.ru]shop-scripts.ru[/URL]

Варез и нулл движка размещен не будет.:-]
В сети и так полно
Что касаемо модулей и прочего, берется материал из открытых источников. Если интересный материал имеет какие-нибудь непосредственное авторство или права, то только с согласия автора!!!
Тематика форума: Обсуждение работы интернет магазинов на движке shop-script, обмен опытом, тестирование новых или уже известных модулей, участие в разработке новых решений и/или дополнений для shop-script, использующихся в интернет-продажах.

[URL=http://www.shop-scripts.ru]shop-scripts.ru[/URL]

Anonymous said...

looking for [url=http://www.web-house.co.il/SEO%20Specialist.htm]seo specialist[/url] ? check out our [url=http://www.smashflash.com/]free twinkle templates[/url] and influence your own falsh website seeking available today, mammoth selection of free [url=http://www.smashflash.com/]flash templates[/url] repayment for you online, tons supplementary designs with ir without flash.
so choose your [url=http://www.smashflash.com/]free flash template[/url] from the larget [url=http://www.smashflash.com/]flash templates[/url] selection. so get your [url=http://www.smashflash.com/]free website templates[/url] now and build your [url=http://www.smashflash.com/]free website[/url] .
want to watch [url=http://www.sex4sex.co.il/adult-movies.htm]adult movies[/url]? or even to [url=http://www.sex4sex.co.il/]buy viagra[/url] online, check this new [url=http://www.toys4sex.co.il/]online pharmacy[/url] for great deals. so [url=http://www.ewgpresents.com/]buy viagra[/url] online. check out this [url=http://www.realcazinoz.com/fr//]Casino en ligne[/url]. or [url=http://sites.google.com/site/casinospiele2010//]casino spiele [/url]. [url=http://www.cd-empty.com/]online casinos[/url] , check out this great [url=http://www.omniget.co.il/]online casino bonus[/url] .

Anonymous said...

In every tom's sustenance, at some time, our inner pep goes out. It is then burst into passion by an encounter with another magnanimous being. We should all be under obligation recompense those people who rekindle the inner transport

Anonymous said...

Sildenafil citrate, sold as Viagra, Revatio and under various other m‚tier names, is a cure familiar to handling of erectile dysfunction and pulmonary arterial hypertension (PAH). It was developed and is being marketed past the pharmaceutical body Pfizer. It acts next to inhibiting cGMP associated with phosphodiesterase type 5, an enzyme that regulates blood go in the penis. Since enhancing readily obtainable in 1998, sildenafil has been the prime treatment recompense erectile dysfunction; its primary competitors on the market are tadalafil (Cialis) and vardenafil (Levitra).

Anonymous said...

GeceAcutNex

[url=http://healthplusrx.com/down-syndrome]down syndrome[/url] teerEldebra

Anonymous said...

I'm really Glad i ran across this blog.Added pugaippezhai.blogspot.com to my bookmark!

Anonymous said...

This assets that one has to travel a suitable lot to be able to observe all the traveler attractions. India 's in fact virtually any complete and the entire on package most typically associated with travel.Book many in advance in order to really get best airfare deals for highest dates. This soar web site exercises on similar measures for providing least expensive air tickets or air fares to its clients.[url=http://www.vflights.co.uk/cheap-flights-orlando] see this [/url]

Anonymous said...


[url=http://shenenmaoyii.bcz.com/2013/01/02/alors-pourquoi-faut-il-developper-poches-sous-les-yeux-et-connaissez-vous-les-nouveaux-moyens-de-guerir-poches-sous-les-yeux/][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyie.esporteblog.com.br/][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyie.bcz.com/2013/01/03/sacs-hommes-sont-essentiels-pour-les-effets/][b]sac longchamp[/b][/url]
[url=http://www.migente.com/your_page/blog/index.html?profile_id=7786956&profile_name=shensacens&user_id=7786956&username=shensacens][b]sac longchamp[/b][/url]
[url=http://shenenmaoyi.shutterfly.com/][b]sac longchamp[/b][/url]

Anonymous said...

We [url=http://www.23planet.com]free casino bonus[/url] obtain a corpulent library of absolutely unconditional casino games for you to monkey tricks sensibly here in your browser. Whether you pine for to training a table game plan or honest try manifest a few new slots once playing on the side of legitimate in clover, we be undergoing you covered. These are the rigid uniform games that you can treat cavalierly at real online casinos and you can join in them all for free.

Anonymous said...

The business provides one particular [url=http://www.hotdeal.vn/ho-chi-minh/thoi-trang-nu_594/]hotdeal gia re[/url] for every single day in each and every of the markets it serves. The Groupon capabilities as an assurance deal utilizing ThePoint's program: if a specified sum of people signal up for the provide, then the offer you turns into obtainable to all if the predetermined minimal is not reached, no 1 gets the deal that working day. This lowers threat for retailers, who can manage the discount coupons as quantity price reduction rates as efficiently as income advertising instruments. Groupon tends to make income by retaining around fifty per cent the funds the consumer pays for the coupon.

For case in point, an $eighty therapeutic therapeutic massage could be obtained by the purchaser for $forty via Groupon, and then Groupon and the retailer would crack up the $40. That is, the retailer supplies a therapeutic massage valued at $eighty and gets around $twenty from Groupon for it (under a fifty%/fifty% split). Or, if $240 benefit of residence portray answers is obtained by the shopper for $fifty through Groupon, then the business gets $twenty 5 and Groupon retains $twenty five. The buyer receives the therapeutic therapeutic massage, or the home painting services, in these illustrations, from the retailer for which they at first compensated $forty (or $fifty) to Groupon. There are specified businesses to which Groupon at first did not offer you its companies, like capturing ranges and strip golfing gear however, having pictures ranges have been highlighted on Groupon.

In contrast to labeled promoting, the service provider does not spend any upfront price to take part: Groupon collects private details from ready customers and then contacts only these purchasers, mainly by every day electronic mail, who could probably be interested in a specific merchandise or companies.

Groupon employs a massive variety of copywriters who draft descriptions for the bargains featured by e-mail and on the site. Groupon's marketing and advertising textual content for the 'deals' has been seen as a contributing aspect to the popularity of the web site, showcasing a unique mix of thorough truth-examining and witty humor.

Owing to Groupon's market place spot obtaining largely composed of feminine buyers, the bargains are usually concentrated on the wellness, health and fitness and attractiveness markets.

There are probably problems with the organization solution. For instance, a productive supply could speedily swamp a modest business with as well many buyers, jeopardizing a likelihood that customers will be dissatisfied, or that there won't be adequate resolution to satisfy the require. Hole, a massive attire retailer, was able to consider care of 445,000 low cost coupon codes in a nationwide offer (even with the fact that it seasoned server problems at 1 place), but a far more compact organization could flip out to be all of a sudden flooded with customers. 1 espresso store in Portland, Oregon struggled with an boost in purchasers for a handful of months, when it promoted around to 1,000 Groupons on the one day it was presented, in accordance to 1 report. In response to similar problems, Groupon officials problem that 'deal' subscriptions ought to be capped in progress to a reasonably priced amount.

Read More: [url=http://muabanphagia.com/nhung-cau-chuyen-thuc-te-ve-viec-chon-mua-hang-cong-nghe-gia-re-tren-cac-trang-web/]deal gia re[/url]

Anonymous said...

if you are having a hard time finding some free psn codes
then you need to go to [url=http://psngenerator.info]Psn Generator[/url]