Six Shores Sharing
One Ocean..
One Sky..
& One Language with Survival & Music...
2004 சுனாமியால் பாதிப்புக்குள்ளான சமுகத்தாரின் எண்ணங்கள் 'லயா' வின் இசை நயத்தில்...
ஸ்ரீலங்கா, இந்தியா, மியான்மர்,தாய்லாந்த்,இந்தோனேஷியா,மால்தீவிஸ்..... இந்த இசை கோர்வை வெளியிடப்ப்ட்ட ஆண்டு 2007...
இயற்கை இல்லையென்றால் 'இசை' ?
Monday, July 21, 2008
சுருட்டிய சுனாமியின் பாதிப்புக்கு பின்..
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
சுனாமியின் கொடுமையை இப்போது நினத்தாலும் நெஞ்சு பதைபதைக்கிறது.
அந்தத் துன்பம் எல்லம் மறைந்து அமைதியான சூழ்நிலையில் இந்த இசைக் கோர்ப்பு அற்புதம் விஜய்.
இசை " சூப்பர்'
கேட்பதற்கு இனிமையாய் இருக்கிறது
பாலன்
//ajay said...
சுனாமியின் கொடுமையை இப்போது நினத்தாலும் நெஞ்சு பதைபதைக்கிறது.
அந்தத் துன்பம் எல்லம் மறைந்து அமைதியான சூழ்நிலையில் இந்த இசைக் கோர்ப்பு அற்புதம் விஜய்.//
பாராட்டுக்கு நன்றி
தி.விஜய்
//இசை " சூப்பர்'
கேட்பதற்கு இனிமையாய் இருக்கிறது
பாலன்//
பாராட்டுக்கு நன்றி
தி.விஜய்
sweet tunes
kannanbala
ஐயோ இன்னும் மறக்க முடியாத கொடூர விஷயம், அதில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு கொஞ்சமாவது அரசாங்கங்கள் நியாயம் செய்திருக்கலாம் :(:(:(
//rapp said...
ஐயோ இன்னும் மறக்க முடியாத கொடூர விஷயம், அதில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு கொஞ்சமாவது அரசாங்கங்கள் நியாயம் செய்திருக்கலாம் :(:(:(
கருத்துக்கு நன்றி
கோவை விஜய்
ஈனிமையான இசை.
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment