Friday, August 8, 2008

உலக வெப்பமேறல் - உலக வெம்மை - உலக வெப்பம் கூடுதல் - Global Warming

கடைசி எச்சரிக்கை அண்ணாச்சிக்களுக்கு..

முதலில் தாத்தாக்கள் காலம் பசுமை கொஞ்சும் கிராமங்கள், காற்றோட்டமான ஓட்டு வீடுகள்,எளிமையான் அரிக்கேன் விளக்கு வெளிச்சம், வெளியிடங்களுக்கு செல்ல வில்வண்டி

மனித உழைப்பு சார்ந்த இயற்கை விவசாயம்
கலப்படமற்ற வீரிய விதைகள் விளைச்சலோ அபாரம்!
உணவில் தன்னிறைவு.செய்யும் தொழில் சார்ந்த ஜாதி பிரிவுகள் இருந்த போதும், சண்டையில்லா சமரச சந்தன நறுமணம் தவழ்ந்த காலம்.

அடுத்தது அமைதி தாத்தாகளின் மகன்கள் காலம்..

மெல்ல மெல்ல அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கம்.
கல்வி கேள்விகளின் நாகரிகத்தில் நல்ல வளர்ச்சி.

பகுத்தறிவு பிரச்சாரங்கள் மலர்ந்த நேரம்.

விவசாயத்தில் செயற்கை உரங்கள், இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், இயந்திரங்கள் ஆகியவற்றின் படையெடுப்பு.

உணவு உற்பத்தி வாய்க்கும்-கைக்குமான நிலை

மத-ஜாதி-இன சண்டைகள் தோன்றி மனித உயிர்கள் காவு கொடுக்கபடல் தொடக்கம்.

இயற்கை சூழல் கெடத்தொடங்குகிறது. புதுப்புது நோய்களின் ஆலவட்டம்.

ஆங்கில மருந்துகளின் புற்றீசல் வளர்ச்சி.

ஓட்டு வீடுகள் கான்கிரிட் விடுகளாக உறுமாற்றம்.
வெளிச்சம் போச்சு, காற்றும் போச்சு, ஆரோக்கியமும் போச்சு..

போக்குவரத்தில் கரும்புகைகக்கும் வாகன தானியங்கி ஊர்திகளின் ஊர்வலங்கள்.
மனித நேயம் மெல்ல மெல்ல சுயநலத்தால் ருசிக்க படத்துவக்கம்.

கூட்டு குடும்பங்களின் சிதைவின் தொடக்கம்
அமைதி மறைந்து இருக்குமான் அசாதாரண சுழ்நிலை.

மின்விசிறி, தொலைக்காட்சி, தொலைபேசி, இருசக்கிரவாகனம் போன்ற வசதிப்படைத்தோரை போன பிறவியில் பூண்ணியம் பண்ணிய ஆத்மாக்கள் என பாராட்டபட்ட காலம்.

அடுத்து தாத்தாவின் பேரன்கள் வாழும் ஐ.டி காலம்..

பரப்பரப்பு நிறைந்தது..பாதுக்காப்பு அற்றது..பகட்டா மட்டும் தெரியுது..கைநிறைய வருமானம்..கவலையற்ற களிப்பு வாழ்வு..
கடனை உடனை வாங்கி கண்ணில் காணும் பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கும் மனோபாவம்..

நடுத்தரவயது மக்களின் நிரந்திரமாக குடியேறிவிட்ட நச்சு பாம்புகளாம் சக்கரை வியாதி,இரத்தக் கொதிப்பு..
தண்ணீர் பாட்டீலோடு அலையும் மக்கள் ஒரு பக்கம், மூக்கு கவசத்துடன் தடதடக்கும் பூகை கக்கும்
வாகன தேரோட்டிகள்..

எந்த குண்டு எங்கு வெடிக்குமோ எனும் பதைபதைப்பு..சொந்த இனத்தையே துண்டு-துண்டாய் பிய்த்து எறியும் பயங்கரவாத்தின் கொடூங்கரங்கள்..

அடுத்த வீட்டுக்காரைன் பெயர் தெரியாத அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்க்கையின் தொடக்கம்.
நடுத்திரவர்க்கத்தின் மாதவருமானம் பெருக்கத்தால் வீட்டிற்கு இரண்டுக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள்.
காலை நடைபயிற்சிக்கு கூட கார்களில் வரும் பருத்த தேக சொந்தங்கள்.

எங்கும் கன்சூமரிசம் எதிலும் கன்சூமரசியம்.

குடிக்கும் தண்ணீர் சாயப் பட்டறைகளால் கெட்டுப்போச்சு
ஆலைகள் வெளியிடும் நச்சுப் புகை
ஒவ்வாமை நோய்களின் ஆட்சி

சுவாசிக்கும் காற்று மாசுபட்டுப் போச்சு.

பூமிப்பந்தில் மேல்பரப்பின் வெப்பம் ஆண்டுக்கு ஆண்டுக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.
சூரியனிமிருந்து மனித இனத்தைக் காக்க இயற்கை கொடுத்த் ஓசோன் அடுக்கில் ஓட்டை

இதனால்

1.திடீர் வெள்ளப் பெருக்கு
2,.சுழற்றி அடிக்கும் சூறாவளிகள்
3புரட்டிப் போடும் புயலகள்
4.க்டும் வறட்சி
5.குறைவான மழை
6.வெப்ப நோய்களின் படையெடுப்பு
7.உணவுப்பற்றாக்குறை
8.நிலப் பகுதியை முழுங்கும் கடல்களின் சீற்றம்.
9.பனிப்பாறைகள் வேகமாய் உருகும் தன்மை.
10.மனித இனமே அழியும் அபாயம்.

அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக இன்று ( 08-08-08) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.!

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்!
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!
தியாகம் செய்வோம்!

மனிதம் காப்போம்!
மானுடம் காப்போம்!
-
கோவை விஜய் - திருமலை
http://pugaippezhai.blogspot.com/

107 comments:

Anonymous said...

wala pulos imo blog.

Anonymous said...

What a great moment of reading blogs.

Anonymous said...

Considering the fact that it could be more accurate in giving informations.

Anonymous said...

If im in the situation of the owner of this blog. I dont know how to post this kind of topic. he has a nice idea.

said...

lotto philippine result said...
wala pulos imo blog.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

Anonymous said...

இது தெரிந்துதான் ஆற்காட்டார், அட்லீஸ் எட்டுமணி நேரமாவது கரண்டை நிறுத்தி - குளோபர்ல் வார்மிங்கு தமிழகத்தை தாக்கிடாமல் நடவடிக்கை எடுத்த்துக்கொண்டிருக்கிறார்...

வாழ்க கலைஞர் அரசு

said...

விஜய் சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு.

உலக வெப்பமேறல் கடுபடுத்தப்படாவிட்டால்

பொருளாதர நஷ்டம்.
உணவுப் பஞ்சம்
டயோனசரின் கதிதான் நமக்கும்.

said...

வணக்கம் கோவை வியஜ்.
நிச்சயம் உலகத்திற்கு
சமூகத்திற்குத் தேவையான அவசியமான ஒரு பதிவும் கூட.உலகம் போய்க்கொண்டிருக்கும் வேகத்தில் இவற்றை யோசிப்பார் யாருமேயில்லை.உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி.அருமையான பதிவு.படிக்கின்ற சிலபேராவது அடுத்தவர்க்கும் சொல்லி அதன்வழியைக் கொஞ்சம் கடைப்பிடித்தாலே நல்லது நடக்கும்.
புகைப்படங்கள் அருமை.

said...
This comment has been removed by the author.
said...

//game gambling online lottery said...
What a great moment of reading blogs.

thanks
kovai vijay

said...

VERY GUD POST. I TRY TO STOP THE POWER AT MY HOME FOR 8 MINS TODAY AT 8PM.

Anonymous said...

I will switch off all lights and fans at 8 p.m for 8 mts to day.

balamurugan

Anonymous said...

சரியான நேரத்தில் மிகவும் தேவையான பதிவு. புகைப்படமெல்லாம் போட்டு சும்மா 'நச்'னு சொல்லியிருக்கீங்க :)

மனிதனுடைய சுயநலப் போக்கு தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். விஞ்ஞான வளர்ச்சி என்பதே தவறு என்றாகிவிடாது. எந்த நோக்கத்துடன் விஞ்ஞான வளர்ச்சி மேற்கொள்ளப் படுகிறது என்பது தான் முக்கியம். இயற்கையின் வழிமுறைகளை புரிந்து கொண்டு, இயற்கை மீதும் பூமித்தாய் மீதும் அன்பு கலந்த மரியாதையை மனதில் கொண்டு மேற்கொள்ளப்படும் விஞ்ஞான வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி. இயற்கையை அவமதித்து, மனிதனின் சுயநலங்களுக்காக, அற்ப ஆசைகளுக்காக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி அழிவுக்கு தான் இட்டுச்செல்லும்.

உடனே நாம் செய்த தவறுகளுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் வாழ்வு. இதற்கு மேலும் தட்டிக்கழித்தால் அனைவருக்கும் சாவு.

Srini
http://srinig.wordpress.com/

said...

//lottery tickets said...
Considering the fact that it could be more accurate in giving informations.

thnak you verymuch
kovai vijay

said...

//sweepstake lottery said...
If im in the situation of the owner of this blog. I dont know how to post this kind of topic. he has a nice idea.

thank you very much

kovai vijay

said...

மிகத் தேவையான ஒரு பதிவு. படங்கயுளுடன் கூடிய உங்கள் பதிவு மிசக்சிறப்பானது. தொடருங்கள். சிறு துளி பெருவெள்ளம்.

said...

படமும்
விளக்கமும்
அருமை

said...

சமுக ஆர்வலர்களின் அன்பு வேண்டுகோளை மதித்து

இரவு 8 மணி முதல் 8.08 மணி வரை மின் விளக்குகளையும்,மின் சாதனங்களையும் அமைதி நிலைக்கு ஆக்கி "இந்த வேள்வியில் பங்கு பெற்ற அத்துணை நல் இதயங்களுக்கும்

நன்றி

நன்றி

நன்றி

நன்றி

நன்றி

நன்றி

நன்றி

நன்றி

என்றும் உங்கள்

//செந்தழல் ரவி said...
இது தெரிந்துதான் ஆற்காட்டார், அட்லீஸ் எட்டுமணி நேரமாவது கரண்டை நிறுத்தி - குளோபர்ல் வார்மிங்கு தமிழகத்தை தாக்கிடாமல் நடவடிக்கை எடுத்த்துக்கொண்டிருக்கிறார்...

வாழ்க கலைஞர் அரசு//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோவை விஜய்

Anonymous said...

படங்களுடன் கூடிய விளக்கம் மிக அருமை விஜய், உங்களின் இது போன்ற பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

said...

மூன்றாம் உலகநாடுகளை குப்பைத்தொட்டியாக்கும் சில நாடுகளும் அதன் கொடியும் இடம்பெற்றாலசிறப்பாக இருக்கும்

said...

விஜய்,

உங்கள் வயதுக்கு மிக பொறுப்புடன் செயல்படுகிறீர்கள். புகைப்படங்களும் அருமை. photos are your USP. சக பதிவர் என்று பெருமைப் படுகிறோம். நானும் ஒரு மின்சாதனதைக்கூட இயக்கவில்லை. (வீட்டுக்கே வரவில்லை. வீட்டில் வேறு யாருமில்லை ஹி ஹி).

அனுஜன்யா

said...

அதெல்லாம் சரி. விஞ்ஞானம் இந்த அளவு வளராவிட்டால் நீங்கள் இந்த மாதிரி
பதிவெல்லாம் போட்டு பட்டயக் கிளப்ப முடியுமா? ஆங்கில மருந்தெல்லாம்
வராவிட்டால் நாம எல்லாம் 5 வயசுலேயே மாரியாத்தா கொண்டு போற மாதிரி
போயிருப்பமே?

மக்கள் தொகை பெருகப் பெருக மண் வீடு போய், காங்கிரீட் வீடு, கார், பஸ்,
விமானம், கணிணி, வலை, எய்ட்ஸ் இவையெல்லாம் வருவது இயற்கை. இன்றைய
சவுகரியங்களில் எதை விட்டுக் கொடுப்பீர்கள்?

எல்லோரும் பெட் ரோல் , ப்ளாஸ்டிக் உபயோகிப்பதை நிறுத்தி விட்டால், அரேபிய
நாடுகள் பொருளாதாரம் என்ன ஆவது?

இதெல்லாம் சும்மா பேசி ஜல்லியடிக்கலாம். உலகமும் இயற்கையும் நம்மளை விட மிகப்
பெரியவை. மனித இனம் அழியலாம். ஆனால் உலகம் அழியாது.

said...

//Prabhakar said...
விஜய் சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு.

உலக வெப்பமேறல் கடுபடுத்தப்படாவிட்டால்
பொருளாதர நஷ்டம்.
உணவுப் பஞ்சம்
டயோனசரின் கதிதான் நமக்கும்.//

நிச்சியமாக தோழரே..உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி..

கோவை விஜய்..
www.pugaippezhai.blogspot.com

said...

// ஹேமா said...
வணக்கம் கோவை வியஜ்.
நிச்சயம் உலகத்திற்கு
சமூகத்திற்குத் தேவையான அவசியமான ஒரு பதிவும் கூட.உலகம் போய்க்கொண்டிருக்கும் வேகத்தில் இவற்றை யோசிப்பார் யாருமேயில்லை.உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி.அருமையான பதிவு.படிக்கின்ற சிலபேராவது அடுத்தவர்க்கும் சொல்லி அதன்வழியைக் கொஞ்சம் கடைப்பிடித்தாலே நல்லது நடக்கும்.
புகைப்படங்கள் அருமை.//

தமிழ்மணமத்தில் இருப்பவர்கள் இதை கடைப்பிடித்தாலே வெற்றி நிச்சயம்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//இரவு கவி said...
VERY GUD POST. I TRY TO STOP THE POWER AT MY HOME FOR 8 MINS TODAY AT 8PM.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//Anonymous said...
I will switch off all lights and fans at 8 p.m for 8 mts to day.

balamurugan//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...
This comment has been removed by the author.
said...

//srinig said...
சரியான நேரத்தில் மிகவும் தேவையான பதிவு. புகைப்படமெல்லாம் போட்டு சும்மா 'நச்'னு சொல்லியிருக்கீங்க :)

மனிதனுடைய சுயநலப் போக்கு தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். விஞ்ஞான வளர்ச்சி என்பதே தவறு என்றாகிவிடாது. எந்த நோக்கத்துடன் விஞ்ஞான வளர்ச்சி மேற்கொள்ளப் படுகிறது என்பது தான் முக்கியம். இயற்கையின் வழிமுறைகளை புரிந்து கொண்டு, இயற்கை மீதும் பூமித்தாய் மீதும் அன்பு கலந்த மரியாதையை மனதில் கொண்டு மேற்கொள்ளப்படும் விஞ்ஞான வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி. இயற்கையை அவமதித்து, மனிதனின் சுயநலங்களுக்காக, அற்ப ஆசைகளுக்காக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி அழிவுக்கு தான் இட்டுச்செல்லும்.

உடனே நாம் செய்த தவறுகளுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் வாழ்வு. இதற்கு மேலும் தட்டிக்கழித்தால் அனைவருக்கும் சாவு.

Srini
http://srinig.wordpress.com/
--
சரியாக சொன்னீர்கள்..தனி மனித ஒழுக்கத்தால் தான் இயற்கையை காப்பாற்ற முடியும்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//நர்மதா said...
மிகத் தேவையான ஒரு பதிவு. படங்கயுளுடன் கூடிய உங்கள் பதிவு மிசக்சிறப்பானது. தொடருங்கள். சிறு துளி பெருவெள்ளம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//திகழ்மிளிர் said...
படமும்
விளக்கமும்
அருமை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//கடையம் ஆனந்த் said...
படங்களுடன் கூடிய விளக்கம் மிக அருமை விஜய், உங்களின் இது போன்ற பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//naathaari said...
மூன்றாம் உலகநாடுகளை குப்பைத்தொட்டியாக்கும் சில நாடுகளும் அதன் கொடியும் இடம்பெற்றாலசிறப்பாக இருக்கும்
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//அனுஜன்யா said...
விஜய்,

உங்கள் வயதுக்கு மிக பொறுப்புடன் செயல்படுகிறீர்கள். புகைப்படங்களும் அருமை. photos are your USP. சக பதிவர் என்று பெருமைப் படுகிறோம். நானும் ஒரு மின்சாதனதைக்கூட இயக்கவில்லை. (வீட்டுக்கே வரவில்லை. வீட்டில் வேறு யாருமில்லை ஹி ஹி).//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

உலகம் வெப்பத்தால்
ஆருடம் சொல்லாமல் வருது ஆழிப்பேரலை
அழைக்காமல் வருது நில அதிர்வு
தூரல் என்று நினைத்த மழை வெள்ளப்பெருக்கெடுத்து வேதனை தருகிறது
வருணனும் வாயு தேவனும் காலம் தெரியாமல் காரியம் செய்கிறார்கள். மனிதனின் விஞ்ஞான வளர்ச்சி அவன் அழிவிற்கு இட்டுச் செல்லாமல் ஆக்கத்திற்கு அழைத்துச் சென்றால் சரி.

said...

அய்யா, நிதர்சனம்! எல்லாரும் இதப் படிச்சாவது செயற்கை பொருள்களை கொறச்சிக்கனும்.

said...

//மடல்காரன் said...
உலகம் வெப்பத்தால்
ஆருடம் சொல்லாமல் வருது ஆழிப்பேரலை
அழைக்காமல் வருது நில அதிர்வு
தூரல் என்று நினைத்த மழை வெள்ளப்பெருக்கெடுத்து வேதனை தருகிறது
வருணனும் வாயு தேவனும் காலம் தெரியாமல் காரியம் செய்கிறார்கள். மனிதனின் விஞ்ஞான வளர்ச்சி அவன் அழிவிற்கு இட்டுச் செல்லாமல் ஆக்கத்திற்கு அழைத்துச் சென்றால் சரி.
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//பழமைபேசி said...
அய்யா, நிதர்சனம்! எல்லாரும் இதப் படிச்சாவது செயற்கை பொருள்களை கொறச்சிக்கனும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

vijay congrats.

all your posts are very useful.
everybody should try to stop unwanted acts to save our mankind.

kannanbalan

said...

பொருத்தமான படங்களுடன் தேவையான செய்திகளை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி விஜய்.

said...

Anonymous said...
vijay congrats.

all your posts are very useful.
everybody should try to stop unwanted acts to save our mankind.

kannanbalan//

thanks
kovai Vijay
www.pugaippezhai.blogspot.com

said...

//கவிநயா said...
பொருத்தமான படங்களுடன் தேவையான செய்திகளை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி விஜய்.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//கவிநயா said...
பொருத்தமான படங்களுடன் தேவையான செய்திகளை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி விஜய்.//
மறுக்கா சொல்லேய்
சீக்கிரம் வந்து ஜோதில ஐக்கியம் ஆகுங்க
புதுகைச் சாரல்
http://mohideen44.blogspot.com

said...

வாவ் ! கலக்கல் விஜய்.

said...

//அவனும் அவளும் said...
வாவ் ! கலக்கல் விஜய்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.//

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

புதுகைச் சாரல் said...
//கவிநயா said...
பொருத்தமான படங்களுடன் தேவையான செய்திகளை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி விஜய்.//
மறுக்கா சொல்லேய்
சீக்கிரம் வந்து ஜோதில ஐக்கியம் ஆகுங்க
புதுகைச் சாரல்
http://mohideen44.blogspot.com

புகைப்படப் பேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

//உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்!
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!
தியாகம் செய்வோம்!//

நிச்சயமாக

விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி. அதை படங்களுடன் சுவைபட தொகுத்தமை பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள் விஜய்.
அன்புடன் சுபாஷ்

said...

////உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்!
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!
தியாகம் செய்வோம்!//

நிச்சயமாக

விழிப்புணர்வு பதிவிற்கு மிக்க நன்றி. அதை படங்களுடன் சுவைபட தொகுத்தமை பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள் விஜய்.
அன்புடன் சுபாஷ்
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

விஜய் அவர்களுக்கு.
நன்றி.
இயற்கையைக் காக்கும் உங்கள் ஆர்வம் உங்கள் பதிவுகளில் தெரிகிறது.
மழைநீர் சேமிப்பு பற்றிய வீழிப்புணர்வு பதிவினை விளக்கப் படங்களுடன் போடவும்.

ஆண்டாண்டாக பெய்யும் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது,
தண்ணீரின் தேவை கூடிக்கொண்டே போகிறது.

மரங்கள் வெட்டப்படுவதால் இயற்கைச் சூழ்நிலையின் சமன்பாடு தகர்க்கப் படுகிறதே!

பாலகிருஷ்ணன்

Anonymous said...

Congrts to Vijay

Keep it up

Murali

said...

பொறுப்புள்ள பதிவு. வாழ்த்துக்கள். நானும் முடிந்த அலவு இயற்கையான பொருட்களையே பயன்படுத்துகிறேன்.

Anonymous said...

Dear vijay,

Pleae add the follwing matter in your blog.

to control the green house gases bamboos are doing a lot.
they are emitting a very godd amount of oxygen

Balamurugan

Anonymous said...

Dear vijay,

Pleae add the follwing matter in your blog.

to control the green house gases bamboos are doing a lot.
they are emitting a very godd amount of oxygen

Balamurugan

said...

//Anonymous said...
விஜய் அவர்களுக்கு.
நன்றி.
இயற்கையைக் காக்கும் உங்கள் ஆர்வம் உங்கள் பதிவுகளில் தெரிகிறது.
மழைநீர் சேமிப்பு பற்றிய வீழிப்புணர்வு பதிவினை விளக்கப் படங்களுடன் போடவும்.

ஆண்டாண்டாக பெய்யும் மழையின் அளவு குறைந்து கொண்டே வருகிறது,
தண்ணீரின் தேவை கூடிக்கொண்டே போகிறது.

மரங்கள் வெட்டப்படுவதால் இயற்கைச் சூழ்நிலையின் சமன்பாடு தகர்க்கப் படுகிறதே!

பாலகிருஷ்ணன்
//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//
Anonymous said...
Congrts to Vijay

Keep it up

Murali
//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//shri ramesh sadasivam said...
பொறுப்புள்ள பதிவு. வாழ்த்துக்கள். நானும் முடிந்த அலவு இயற்கையான பொருட்களையே பயன்படுத்துகிறேன்.//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

//Dear vijay,

Pleae add the follwing matter in your blog.

to control the green house gases bamboos are doing a lot.
they are emitting a very godd amount of oxygen

Balamurugan//

புகைப்படப் பேழைக்கு தங்களின் அன்பு வருகைக்கு நன்றி.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

உங்களுடைய ஜூலை மாதத்து ஐடியா அமெரிக்கா காரங்களுக்கு
எப்படியோ தெரிஞ்சுரிச்சு போல அமெரிக்காவின் எரிபொருள் பயன்பாடு குறைவு ஆனதால்
பெட்ரோல் விலை குறைஞ்சிருக்கு ஒரு பேரல் விலை இன்று கிட்டத்தட்ட
115 டாலர் ஒரு பேரல்

Anonymous said...

கொஞ்சம் நேரம் ஒதுக்கி என் பதிவுக்கு வந்து பாருங்களேன், உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.

said...

நல்ல ஒரு பதிவு ...

வாழ்த்துக்களுடன்

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

said...

//கடையம் ஆனந்த் said...
கொஞ்சம் நேரம் ஒதுக்கி என் பதிவுக்கு வந்து பாருங்களேன், உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.//

அன்புக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.

கோவை விஜய்

said...

// Vishnu... said...
நல்ல ஒரு பதிவு ...

வாழ்த்துக்களுடன்

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு//

வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி

கோவை விஜய்

said...

//valar said...
உங்களுடைய ஜூலை மாதத்து ஐடியா அமெரிக்கா காரங்களுக்கு
எப்படியோ தெரிஞ்சுரிச்சு போல அமெரிக்காவின் எரிபொருள் பயன்பாடு குறைவு ஆனதால்
பெட்ரோல் விலை குறைஞ்சிருக்கு ஒரு பேரல் விலை இன்று கிட்டத்தட்ட
115 டாலர் ஒரு பேரல்//

தாங்கள் சொல்வது உண்மையாய் முழுவதுமாக மாற அந்த இயற்கை துணை புரியட்டும். கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே செல்லும் என கணிக்கப் படுவது கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது.

கோவை விஜய்

Anonymous said...

மிகத் தேவையான பதிவு.பாராட்டுக்கள்.

மணியன்

said...

யோசிப்பன் அவர்களின் இதை பற்றிய பதிவினைப் பார்க்கவும்.
http://yosibbavan.blogspot.com/2008/08/blog-post_28.html

said...

அருமையான புகைபடதுடன் விளக்கம்

said...

//Anonymous said...
மிகத் தேவையான பதிவு.பாராட்டுக்கள்.

மணியன்
வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி

கோவை விஜய்

said...

//யோசிப்பவன் said...
அருமையான புகைபடதுடன் விளக்கம்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோவை விஜய்

said...

வணக்கம்
தோழரே உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.
பாருங்கள்.

said...

இந்த கவிதையை படிக்கவும்

கோகுலன் கவிதைகள் - Tamil Poems

ஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மிங் பற்றியதொரு விழிப்புணர்வுக் கவிதை)
http://ninaivukalil.blogspot.com/2008/08/blog-post_30.html

கோவை விஜய்

said...

அருமையான பதிவு..

சிந்திக்க வைத்தது..

அந்த சுறாக்கள் பேசிக்கொள்ளும் படம், மிகவும் ரசிக்க வைத்தது......

Anonymous said...

எப்படி இருக்கீங்க விஜய்?
உங்கள உங்க அனுமதியில்லாம ஒரு தொடர்பதிவு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். நீங்க பகிர்ந்து கொள்ள நினைக்கும் விடயங்கள் மூலம் எங்களுக்கும் நல்லதொரு தொகுப்பு கிடைக்குமென நினைக்கிறேன்.
கண்டிப்பாக கலந்து கொள்ளவும்
நன்றி
சுபாஷ்
http://hisubash.wordpress.com/2008/08/31/a-for-apple-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/

said...

//hisubash said...
எப்படி இருக்கீங்க விஜய்?
உங்கள உங்க அனுமதியில்லாம ஒரு தொடர்பதிவு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன். நீங்க பகிர்ந்து கொள்ள நினைக்கும் விடயங்கள் மூலம் எங்களுக்கும் நல்லதொரு தொகுப்பு கிடைக்குமென நினைக்கிறேன்.
கண்டிப்பாக கலந்து கொள்ளவும்
நன்றி
சுபாஷ்//

அன்பு அழைப்புக்கு நன்றி.
தகவல் தளங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

கோவை விஜய்

Anonymous said...

உங்கள் கோரிக்கை அரசின் காதுக்கு எட்டி விட்டது போல் தெரிகிறது

தமிழ் நாட்டில் இனி 5 மணி
நேரம் "மின் சாதனங்கள் " ?????????

மோகனசுந்தரம்

said...

//TechPen said...
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

thank you very much

kovai vijay

said...

//Anonymous said...
உங்கள் கோரிக்கை அரசின் காதுக்கு எட்டி விட்டது போல் தெரிகிறது

தமிழ் நாட்டில் இனி 5 மணி
நேரம் "மின் சாதனங்கள் " ?????????

மோகனசுந்தரம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோவை விஜய்

said...

//Saravana Kumar MSK said...
அருமையான பதிவு..

சிந்திக்க வைத்தது..

அந்த சுறாக்கள் பேசிக்கொள்ளும் படம், மிகவும் ரசிக்க வைத்தது......//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோவை விஜய்

Anonymous said...

மூங்கில் வளர்த்தால் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க வழி உள்ளது என்பது உண்மையா?

கார்மேகக் கண்ணன்

said...

ரொம்ப நாளா நம்ப பக்கம் ஆளே காணோம்?!

said...

//Anonymous said...
மூங்கில் வளர்த்தால் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க வழி உள்ளது என்பது உண்மையா?

கார்மேகக் கண்ணன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கோவை விஜய்

said...

Vijay
Excellent collection.
A complete analysis of the problem.
But many are ignorant of their deeds

said...

Dear Comic Fan,

Wanted to know about the cornucopia of Tamil Comics World?

Kindly visit the new Kid in the Comics Blog Field. www.tamilcomicsulagam.blogspot.com

This is a Palce where you will find Comics Scans, Celebrity Postings, News On Comics, Comics Reviews, Availablity of Comics on Many Places, Interview with Some of the People involved in Making Comics (National / International), Star Bloggers, Comics Experts, Hardcore Comic Fans, etc.

Keep involved with www.tamilcomicsulagam.blogspot.com.

its your place to become what you always wanted to be = Youthfulness.

Thanks & Regards,

King Viswa.

said...

//Krishnan said...
Vijay
Excellent collection.
A complete analysis of the problem.
But many are ignorant of their deeds//

THANK YOU VERY MUCH

said...

//Krishnan said...
Vijay
Excellent collection.
A complete analysis of the problem.
But many are ignorant of their deeds//

THANK YOU VERY MUCH

said...

// King Viswa said...
Dear Comic Fan,

Wanted to know about the cornucopia of Tamil Comics World?

Kindly visit the new Kid in the Comics Blog Field. www.tamilcomicsulagam.blogspot.com

This is a Palce where you will find Comics Scans, Celebrity Postings, News On Comics, Comics Reviews, Availablity of Comics on Many Places, Interview with Some of the People involved in Making Comics (National / International), Star Bloggers, Comics Experts, Hardcore Comic Fans, etc.

Keep involved with www.tamilcomicsulagam.blogspot.com.

its your place to become what you always wanted to be = Youthfulness.

Thanks & Regards,

King Viswa.

September 12, 2008 //

thank you sir

said...
This comment has been removed by the author.
said...

அருமையான பதிவு.

said...

//God of Kings said...
அருமையான பதிவு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

Anonymous said...

படம் முலமே விளங்குற மாதிரி பதிவை மனதில் பதித்தற்கு நன்றி.

said...

//M.Sathiskumar said...
படம் முலமே விளங்குற மாதிரி பதிவை மனதில் பதித்தற்கு நன்றி.//

thanks

kovai vijay

said...

படங்களும்
கருத்துக்களும் அருமை
கூடியவரை கடைபிடிக்க முயலுகிறேன்

said...

// tamilraja said...
படங்களும்
கருத்துக்களும் அருமை
கூடியவரை கடைபிடிக்க முயலுகிறேன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

அண்ணாச்சி.. என்ன இவ்ளோ நாளா?? எங்க போய்ட்டீங்க?? சீக்கிரம் பதிவ போடுங்க..
ரொம்ப நாளாச்சு ( மாசம் ஆச்சு).. சீக்கிரம் அண்ணாச்சி..

said...

அண்ணாச்சி.. என்ன இவ்ளோ நாளா?? எங்க போய்ட்டீங்க?? சீக்கிரம் பதிவ போடுங்க..
ரொம்ப நாளாச்சு ( மாசம் ஆச்சு).. சீக்கிரம் அண்ணாச்சி..

said...

சீக்கிரம் வந்து பதிவ போடுங்க அண்ணாச்சி...

said...

இதோ நூறு... நான் தான் நூறா???
வாழ்த்துக்கள் அண்ணாச்சி..

அப்படியே இந்த சந்தோசத்துல்ல சீக்கிரமா உங்கள எதிர்பாக்குறேன்

said...

vast1986உருப்புடாதது_அணிமா said...
சீக்கிரம் வந்து பதிவ போடுங்க அண்ணாச்சி...
அன்புக்கு நன்றி

அடுத்த பதிவு விரைவில்

கோவை விஜய்

said...

///கோவை விஜய் said...

அன்புக்கு நன்றி

அடுத்த பதிவு விரைவில்

கோவை விஜய்////

இன்னும் பதிவு போடலையே??
என்ன ஆச்சு நண்பரே??
வேலை பளு அதிகமோ??

said...

Unga range-ye thanii..!!
interesting eclectic fotos
which are very apt for the theme.

antha B&W fotos azagu..!!

said...

இரண்டாயிரம் ஆண்டுகளில் உலகம் அழியும் என்று கூறப்பட்டு வருகிறது .அது உண்மையாக, ஒரு காரணம் வேண்டாமா.நரகாசுரன் போன்ற அரக்கர்கள் எல்லோருமாகக் கூட்டணி அமைத்து அன்று கண்ட தோல்வியை ஈடு செய்ய முழு முயற்ச்சியில் இறங்கியிருக்கின்றனர்.

said...

//goma said...
இரண்டாயிரம் ஆண்டுகளில் உலகம் அழியும் என்று கூறப்பட்டு வருகிறது .அது உண்மையாக, ஒரு காரணம் வேண்டாமா.நரகாசுரன் போன்ற அரக்கர்கள் எல்லோருமாகக் கூட்டணி அமைத்து அன்று கண்ட தோல்வியை ஈடு செய்ய முழு முயற்ச்சியில் இறங்கியிருக்கின்றனர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை விஜய்

said...

//Sen said...
Unga range-ye thanii..!!
interesting eclectic fotos
which are very apt for the theme.

antha B&W fotos azagu..!!//
thank you
kovai vijay

said...

all photo and cartoon collections are superb. are you t.vijay who worked as student photographer in vikatan?

said...

மிகவும் அருமை

said...

எங்கும் கன்சூமரிசம் எதிலும் கன்சூமரசியம்..
so informative.

said...

புகைப்படங்களின் வாயிலாக வர இருக்கும் அழிவை உணர்தியிருகிரீர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த பதிவிற்கு என் வாழ்த்துக்கள்