Friday, June 13, 2008

நேற்று..இன்று..நாளை..

13 comments:

said...

புகைப்(பேழை) படங்களெல்லாம் கலக்கலாக இருக்கிறது. பாராட்டுக்கள் !

said...

//கோவி.கண்ணன் said...
புகைப்(பேழை) படங்களெல்லாம் கலக்கலாக இருக்கிறது. பாராட்டுக்கள்//


கோவி.கண்ணன் சார், பாராட்டுக்களுக்கு
நன்றி.

என்றும்
விஜய்
கோவை

said...

vaalthukkal

said...
This comment has been removed by the author.
said...

//புதுகைத் தென்றல் said...
vaalthukkal

June 19, 2008 8:39 AM

thnks sir
-vijay

said...

நேற்று என்பது நினைவு
இன்று என்பது நிஜம்
நாளை என்பது கனவு
இது சராசரி மனிதனுக்கு

நேற்றைய அனுபவத்தில்
இன்றைய எண்ணத்தில்
நாளைய சாதனை
இது சாதனை புரிவோருக்கு

said...

// விசயக்குமார் said...
நேற்று என்பது நினைவு
இன்று என்பது நிஜம்
நாளை என்பது கனவு
இது சராசரி மனிதனுக்கு

நேற்றைய அனுபவத்தில்
இன்றைய எண்ணத்தில்
நாளைய சாதனை
இது சாதனை புரிவோருக்கு//


அருமையான கவிதைக்கு நன்றி
-விஜய்

Anonymous said...

பாடும் போது நான் தென்றல் காற்று

வாத்யார் பாட்டு ஞாபகம் வருகிறது.

பாண்டியன்

said...

பதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

கோவை விஜய்

said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

VERY FINE !! VIJAY
I propose to introduce yr Blog to
Mintamil google group

dev
www.askdevraj.blogspot.com

said...

//.DEVARAJAN said...
VERY FINE !! VIJAY
I propose to introduce yr Blog to
Mintamil google group

dev
www.askdevraj.blogspot.com


thank you verymuch

kovai vijay

said...

அருமை!அற்புதம்!!ஓங்குக!!!
ஆழமான,ஆழ்ந்த இடுகைகள்.
தொடருங்கள்.தொடருகிறோம்.